மணிகண்டராஜா……….

8 ஆண்டுகளுக்கு முன்பாக தி ரு மணம் செ ய்துக் கொண்ட காதல் மனைவி தாழ்த்தப்பட்டவர் என்பதால், வேறொரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்ட கணவர் வீட்டில் தர்ணாவில் ஈடுபட்ட ம.னை.வி.யை, கணவரின் குடும்பத்தார் அ.டி.த்.த ச ம் பவ ம் தி ண் டுக் கல்லில் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பொ ன் ன ரகம் பகுதியை சேர்ந்த மணிகண்டராஜா சென்னையில் உள்ள தனியார் ம.ரு.ந்.து நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு படிக்கும்பொழுதே பி.ரி.யா என்ற பெ.ண்.ணை கா.த.லி.த்து வீ ட்டிற்கு தெரியாமல் தி.ரு.ம.ணம் செ.ய்.து.ள்ளார். அதன்பின்னர் மணிகண்டராஜாவும், பிரியாவும் சென்னையில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஒரு ஆ ண் கு ழ ந் தையு ம் உ ள் ளது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக வே.லை.யி.ழந்த மணிகண்டராஜா த னது ம.னை.வி.யை அ.வ.ரது ஊரான அவிநாசிக்கு அனுப்பி வைத்துவிட்டு, திண்டுக்கல்லிற்கு சென்றுள்ளார். அ.டி.க்.க.டி அவிநாசிக்கு வந்து ம.னை.வி மற்றும் கு.ழ.ந்.தைகளை பார்த்து சென்றுள்ளார். இதனிடையே மணிகண்டராஜாவுக்கு ஜனவரி 24ம் தேதி வேறொரு பெ.ண்.ணு.டன் தி.ரு.ம.ணம் மு.டி.ந்த த.க.வ.லறி.ந்து திண்டுக்கல்லிற்கு ப்ரியா சென்றுள்ளார். அப்பொழுது பிரியா தா.ழ்.த்த..ப்.பட்ட ச மூ கத் தை சேர்ந்தவர் என்பதால் மணிகண்டராஜாவுக்கு இரண்டாவது தி.ரு.ம.ணம் செ.ய்.து வை த் த தாக பெ.ற்.றோ.ர் கூ.றி.யுள்.ளனர்.

அதையடுத்து க.ண.வரி.ன் 2வது தி ரு மண ம் கு.றி.த்.து அவிநாசி மற்றும் திண்டுக்கல் அனைத்து ம க ளிர் கா.வ.ல் நி.லை.ய.த்தில் பிரியா பு.கா.ர் அ.ளி.த்..துள்ளார். அதன் மீது போ.லீ.சா.ர் ந.ட.வ.டி.க்.கை எ.டு.க்.கா.த.தால், பொன்னகரத்தில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்ற பிரியா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது மணிகண்டராஜாவும், அவரது பெ ற் றோரு ம் பிரியாவை தா.க்.கி.யதா..க.வும், ம.ய.ங்.கி வி.ழு.ந்த அந்த பெ.ண்.ணை அ.க்.கம்ப..க்.கத்தினர் மீட்டு ம.ரு.த்.து.வம..னைக்.கு அனு ப் பி வை த் ததா கவும் கூறப்படுகிறது.

இந்த நி லை யி ல் திண்டுக்கல் அ.ர.சு ம.ரு.த்.து.வ.ம.னையில் சி.கி.ச்.சை பெற்றுவரும் பிரியாவின் பு கா ரை அடுத்து மணிகண்டராஜா மற்றும் அவரின் பெற்றோரிடம் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ள்.ள.ப்பட்டது.