ராமநாதபுரம்…

ராமநாதபுரம் நேரு நகரைச் சேர்ந்தவர் செல்வம், திருமண மண்டபம் ஒன்றில் மேலாளராக உள்ள இவரது மகள் சுவாதிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார். அதற்கு முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ள சுவாதியோ, தனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில், தான் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகவும் , அவரை வேண்டுமானால் திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாகவும் கூறி உள்ளார். அந்த இ.ளைஞன் தங்கள் சாதியை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சு.வா.தி க.ழு.த்.து அ.று.க்.க.ப்பட்டு ச.ட.ல.மா.க கி.ட.ந்தார். இந்த கொ.லை ச.ம்.பவம் தொடர்பாக வி.சா.ரணையை முன்னெடுத்த காவல்துறையினர் ச.ந்.தே.க.த்துக்கிடமான வகையில் செயல்பட்ட சுவாதியின் சகோதரர் சரவணனை பி.டித்து வி.சா.ரி.த்த போது, சுவாதியின் கொ.லை.க்கா.ன காரணம் அ.ம்.பலமானது.

நீண்ட நாட்களாக திருமணத்துக்கு சம்மதிக்காத சுவாதி தனது காதல் திருமணம் குறித்தும், காதலன் குறித்தும் தனது சகோதரன் சரவணனிடம்
தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அ.தி.ர்.ச்சி அடைந்த சரவணன், சம்பந்தப்பட்ட பையன் தனக்கு பள்ளிக்கூடத்தில் சீனியர் என்றும் அப்போதே சில பெண்களை காதலித்ததையும், தற்போது க.ஞ்.சா கு.டி.க்.கும் கு.ம்.ப.லுடன் புள்ளிங்கோ போல சுற்றும் அவனுக்கு மேலும் சில பெண்களுடன் த.கா.த தொ.டர்பு இருப்பதாகவும் எடுத்துக்கூறி அந்த பையனுடன் திருமணம் வேண்டாம் என்று சகோதரர் சரவணன் எ.ச்.ச.ரித்துள்ளார்.

தனது சகோதரி காதலிக்கும் இளைஞன் எப்படிப்பட்டவன் என்று குடும்பத்தினரிடமும் எடுத்துக்கூறியுள்ளார். அவர்களும் வீட்டுக்கு மூத்த மகள் என்பதால் சுவாதியின் விருப்பப்படி இந்த திருமணம் நடப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுவாதியோ தனது சகோதரன் சரவணனின் பேச்சை கேட்காமல் மணந்தால் அந்த மன்மத புள்ளீங்கோ இ.ளைஞனை தான் மணப்பேண் என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார். அவனது நண்பர்கள் வட்டாரத்தில் பேசி திருமணத்தை நிறுத்த சரவணன் மேற்கொண்ட முயற்சியும் ப.லனலிக்கவில்லை.

இந்த நிலையில் திருமண நாள் நெருங்கிவர, க.டு.மையான மன அ.ழு.த்தத்தை சந்தித்த சரவணன், திருமணத்தை தடுத்து நிறுத்தக்கோரி மீண்டும் சுவாதியை கண்டித்துள்ளான், தனது மனதை மாற்றிக்கொள்ள அக்காள் சுவாதி ம.று.த்ததால் ஆ.த்.திரம் அடைந்த சரவணன்,

ச.ம்.பவத்தன்று வீட்டில் வைத்தே சகோதரியை ச.ர.மாரி.யா.க வெ.ட்.டியும், க.ழு.த்.தை அ.று.த்தும் கொ.டூ.ரமாக கொ.லை செ.ய்.து விட்டு தப்பியது போலீஸ் வி.சாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சரவணனை கைது செ.ய்த போலீசார் அவனை நீதி மன்றத்தில் ஆ.ஜ.ர்படுத்தி சி.றையில் அடைத்தனர்.

காதலிக்கும் இளைஞனின் பின்னணி தெரியாமல் காதலில் விழுந்த சகோதரியின் வாழ்க்கையை கா.ப்பாற்ற முயன்று இறுதியில் அந்த சகோதரியையே தீ.ர்த்துக்கட்டிய விபரீத ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.