காதல் போட்டியில் சக போட்டி மாணவனுக்கு நே ர் ந்த வி ப ரீதம்..! 3 பேர் கை து!!

613

புதுச்சேரியில்…

புதுச்சேரியில் காதல் போ.ட்.டியில் ப.ள்ளி மா.ணவனைத் தா.க்.கி.ய.தா.க 3 பேரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.

வில்லியனூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மா.ணவி ஒருவரை, சக மா.ண.வர் கா.த.லித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே மா.ண.வியை அவர் வசிக்கும் தெருவைச் சேர்ந்த திலீப்குமார் என்பவனும் கா.த.லித்து வந்ததாகக் கூ ற ப்படும் நிலையில்,

மா.ண.வியை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்ற ப.ள்.ளி மா.ண.வனை நண்பர்களுடன் சேர்ந்து திலீப்குமார் தா.க்.கி.யு.ள்.ளா.ன்.

மா.ணவர் அணிந்திருந்த தங்க, வெள்ளி அணிகலன்களையும் பி.டு.ங்.கிக் கொ.ண்.டு து.ர.த்.தி.வி.ட்.ட.தா.கக் கூ.றப்.படும் நி.லை.யில், திலீப்குமாரை அவனது நண்பர்கள் இருவருடன் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.