காயப்பட்ட விஜயலட்சுமி : அப்போதும் திருந்தாத ஐஸ்வர்யா செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!!

532

காயப்பட்ட விஜயலட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் பல கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இதில் பல மோதல்களும் காயங்களும் ஏற்படுகிறது.

இன்றைய பிரமோவிலும் அப்படி தான் ஒரு டாஸ்க்கின் போது விஜயலெட்சுமி காயப்படுகிறார். அப்போதும் ஐஸ்வர்யா ஜனனியை தோற்கடிக்க திட்டம் திட்டுகிறார்.

இதனை கண்ட ஜனனி இதுபோன்ற சமயங்களிலும் கூட நீ ஜெயிக்க விளையாடுவியா? எல்லாவற்றையும் நீயே எடுத்துக்கோ என்கிறார். என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.