கா தலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம்! – திருமணத்துக்கு முன்னதாக காதலனுக்கு கா த லி செ ய் த கொ டூர செ ய ல்!!

372

பெரியகுளம்………

பெரியகுளம் அருகே வா.லி.பர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டு உ.ட.ல் எ.ரி.க்.க.ப்.ப.ட்ட ச.ம்.ப.வ.த்.தில் கா.த.லி உள்பட 4 பே ர் கை து செ.ய்.ய.ப்.ப.ட்டு.ள்ளனர்.

தேனி மா.வ.ட்.டம் பெ ரிய குளம் அருகேயுள்ள மேல்மங்கலம் அருகே வைகை புதூர் சாலை ஓ.ர.மாக கடந்த 21ஆம் தேதி பா தி உ.ட.ல் எ.ரி.ந்த நி.லை.யில் இ.ளை.ஞர் ச.ட.ல.ம் கி.ட.ப்.ப.தாக மேல்மங்கலம் கிராம அலுவலர் ராஜவேல் கா.வ.ல்.துறை.க்கு த க வல் அ ளி த்தார்.

பெரியகுளம் கா.வ.ல் து.ணை க.ண்.காணி.ப்.பா.ளர் மு.த்.து.க்.கு.மார் த.லை.மை.யிலா.ன கா.வ.ல்.து.றை.யின.ர் ச.ட.ல.த்.தை கை.ப்.ப.ற்.றி வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டனர். ச.ம்.ப.வ இ.ட.த்.தி.ற்.கு நே.ரி.ல் வந்து பா.ர்.வை.யி.ட்.டு ஆ.ய்.வு செ.ய்.த தேனி மா.வ.ட்.ட கா.வ.ல் க.ண்.கா.ணி.ப்பா.ள.ர் சா ய் சர ண் தேஜஸ்வி வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்டார். மோ.ப்.ப நா.ய் ல.க்.கி வ.ர.வ.ழை.க்க…ப்.பட்டு கு.ற்.ற.வா.ளி.க.ளை தே.டு.ம் ப ணி ந.டை.பெற்.றது.

ச.ட.ல.ம் பி ரே த ப.ரி.சோ.த.னை.க்.கா.க தேனி அ.ர.சு .ம.ருத்.து.வ.க் க.ல்.லூ.ரி ம.ரு.த்.து.வ.ம.னை.க்கு அ னு ப்பி வைத்தனர். இ ர ண்டு மூன்று தி ன ங்க ளு க்கு முன்பு கொ.லை ந.ட.ந்.திரு.க்.க.லாம் என்று ச.ந்.தே.கம். இ.ரு.ந்.தது… கொ.லை.யா.ளி.க.ளை.ப் பி.டி.க்க கா.வ.ல் து.ணை..க் க.ண்.கா.ணிப்.பாளர்.

முத்துக்குமார் மேற்பார்வையில் கா.வ.ல் ஆ.ய்.வா.ளர் குரு வெ.ங்.க.ட்.ராஜ் .த.லை..மை.யில் ஒரு த.னி.ப்..ப.டை.யு.ம், கா.வ.ல் ஆ.ய்.வா.ள.ர் சரவண தெ.ய்.வே.ந்..திரன் த.லை.மை.யி.ல் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டு கொ.லை.யா.ளிகள் தே.ட.ப்.ப.ட்டு. வ.ந்.த.ன.ர்.

கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்டவர் திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (29) என்பது தெரிய வந்தது. கா.வ.ல்.துறை.யி.னர் ந.ட.த்.திய வி.சா.ர.ணையி.ல் ஆ.ன.ந்.தராஜின் அத்தை கருப்பாயி வடுகபட்டி பகுதியில் வசித்து வருவதாகவும் க.ரு.ப்.பாயி.ன் ம க ள் விஜயசாந்தியும் ஆனந்தராஜூம் கா.த.லி.த்து வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து த.னி.ப்.ப.டை.யி.னர் ந.ட.த்.தி.ய தீ.வி.ர வி.சா.ர.ணை.யி.ல் இந்த வழ.க்.கு தொ டர் பாக விஜயசாந்தி மற்றும் அவரது சகோதரன் உ ற வு மு.றை..யு.ள்ள பிரபாகரன் ஆகியோர்வடுகபட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது ம.ட.க்.கிப் பி.டி.த்.து வி.சா.ர..ணை செ.ய்..த.னர்.

வி.சா.ர.ணை.யி.ல்., ஆனந்தராஜூக்கு அவரது பெற் றோ ரி ன் ஏ ற் பா ட்டின் பேரில் வேறொரு பெ ண் ணு டன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று (27-01 -2021) திருமணம் நடைபெறுவதாக இ ரு ந் தது. இ ந் த தகவலை தெரிந்த வி.ஜ.ய.சாந்தி கடந்த 21- ம் தேதி வ.டு.க.ப.ட்டிக்கு அழைத்து ஆனந்தராஜிடத்தில் நி.யா.ய.ம் கே.ட்.டு.ள்ளார். அப்போது ,

ஏற்பட்ட த.க.ரா.றில் விஜ.ய.சா.ந்தி பிரபாகரன் ஆகிய 2 பே.ரு.ம் இ.ணை.ந்.து ஆனந்தராஜை க.ழுத்.தை நெரி.த்.து.க் கொ.லை செ.ய்.து ச.ட.ல.த்.தி.ன் மீ து பெ.ட்.ரோ.ல் ஊ.ற்.றி தீ வை.த்.து எ.ரி.த்.துள்.ள.னர். பி.ன்.ன.ர், திண்டுக்கல் மாவட்டம் வி ரு வீடு பகுதியில் உள்ள ஆசைப் பாண்டி என்பவரது வீட்டில் விஜயசாந்தி , பிரபாகரன் இருவரும் ம.றை.ந்து இ.ரு.ந்.துள்ளனர்.மேலும் விஜயசாந்தியின் சகோதரி வித்யா என்பவர் கொ.லை.க்.கா.ன ச.தி..த் தி.ட்.ட.ம் தீ.ட்.டி.த் தந்ததும் தெரிய வந்தது.

தொடர்ந்து, கொ.லை.க்.கு தி.ட்.ட.மி.ட்டு கொ.டு.த்.த வித்யா, கொ.லை.யா.ளி.க்கு.க்.கு அ.டை.க்க..லம் அ.ளி.த்த ஆசைப்பாண்டி, கொ.லை.யா.ளிக..ள். .விஜயசாந்தி, மற்றும் பிரபாகரன் ஆகிய 4 பே.ரை.யு.ம் கை.து செ.ய்.து, ஜெயமங்கலம் கா.வ.ல்.து.றை.யி.னர் அ.வ.ர்.கள் 4 பே.ரை.யு.ம் தே.னி மா.வ.ட்.ட ஒ.ரு.ங்கிணை..ந்த நீ.தி.ம..ன்.றத்தில் ஆ.ஜ.ர்.ப.டுத்தி சி.றை.யி.ல் அ.டை.த்.த.ன.ர்.