கிழவியான தோற்றத்துக்கு மாறிய வனிதா.. வைச்சு செய்யும் நெட்டிசன்களின் ட்ரோல் காட்சி

479

நடிகை வனிதா…

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமண டாப்பிக் அன்றாடம் இணையத்தில் வெளியாகி ஏதாவது ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

அதற்கு நெட்டிசன்களும் கலாய்த்து தள்ளி மீம்ஸ் வீடியோகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது பிரபல தனியார் நிகழ்ச்சியில் பாட்டி கெட்டப்பில் கலந்துகொண்ட வனிதாவை நெட்டிசன்கள் மீண்டும் மீம்ஸ் வீடியோ என வெளியிட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

மேலும், இணையத்தில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வரும் சீரியல் நடிகை ஷிவானியின் கவர்ச்சி புகைப்பங்களை வைத்து நெட்டிசன்கள் வீடியோவைவும் வெளியிட்டுள்ளனர்.