கீர்த்தி சுரேஷ்..
கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ்.
தற்போது கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தயாரிக்கிறார்.
அண்மையில் கீர்த்தி சுரேஷ், பிலிம்பேர் விருது விழாவில் செம கவர்ச்சியாக கலந்து கொண்டு இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது கீர்த்தி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இங்கு விருது விழா என்றால் சேலையில் ஹோம்லியாக வரும் கீர்த்தி பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர் காட்டுவதாக இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.