குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ணத்தில் மின்விளக்குகளால் ஜொலித்த கட்டடங்கள்!!

473

குடியரசு தினம்…

கு டி.யரசு தினக் கொ.ண்.டா.ட்டத்தை மு ன் னிட்டு பல்வேறு முக்கியக் கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன.

டெல்லியில் கு.டி.ய.ர.சுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களும், மின்விளக்குகளால் மூவர்ணக் கொடியை காட்சிப்படுத்தின.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மாநகராட்சி கட்டடம் ,கேட்வே ஆப் இந்தியா போன்ற பிரசித்தி பெற்ற கட்டடங்கள் மின்விளக்குகளின் அழகுடன் காட்சியளித்தன

உத்தரப்பிரதேசத்தின் மொர்தாபாத் ரயில் நிலையம் சுற்றுச்சூழலுக்கு இசைவான சோலார் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

சென்னையிலும் பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செ.ய்.யப்பட்டிருந்தது.