விவசாயிகள்…

புதிய வேளாண் ச.ட்.ட.ங்.க.ளை தி.ரு.ம்பப் பெற வ.லி.யு.று.த்.தி, டெல்லி எ.ல்.லை.யி.ல் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து விவசாயிகள் தொடர் போ.ரா.ட்.ட.ம் ந.ட.த்தி வ.ரு.கி.ன்றனர். விவசாயிகளின் போ.ரா.ட்.டத்.தை மு.டி.வு.க்கு கொ.ண்.டு வர மத்திய அ.ர.சு ந ட த்திய பல்வேறு க ட் ட பே.ச்.சு.வார்த்தைகள் தோ.ல்.வி.யில் மு.டி.ந்.த.ன.

இந்நி.லையில், போ.ரா.ட்ட.த்.தி.ன் ஒரு பகுதியாக, ஏற்கனவே அறிவித்தபடி, டெல்லியில் இன்று மா.பெ.ரும் டிராக்டர் பே.ர.ணி.யை நடத்த விவசாயிகள் தயாராகி உள்ளனர். இந்த பே.ர.ணிக்கு பல்வேறு நி.ப.ந்.த.னை.க.ளுடன் டெல்லி போ.லீ.சா.ர் அனுமதி வ.ழ.ங்கி.யுள்ளனர்.

அதன்படி, கு.டி.ய.ர.சு தின விழா அ.ணி.வகுப்பு மு.டி.ந்த பி.ற.கு, டெல்லிக்குள் பே.ர.ணி ந.டத்த விவசாயிகள் அ.னும.திக்.கப்பட உ.ள்.ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கும் இந்த பேரணி, திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எ.ல்.லை.க.ளில் இருந்து டெல்லிக்குள் நு.ழைந்து, பின்னர் மாலையில் பேரணியை மு.டி.த்.து கொ.ண்.டு ப.ழைய ப.கு.திக.ளுக்.கே தி.ரு.ம்பும் என கூ.ற.ப்.பட்டுள்ளது.

இதற்கிடையே, குடியரசு தின டிராக்டர் பே.ர.ணி.யை போ.ன்.று, ம.த்.திய அரசின் பட்ஜெட் தா.க்.க.ல் செ.ய்.ய.ப்.ப.டும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று, நாடாளுமன்றம் நோக்கி பே.ர.ணி.யாக ந.ட.ந்து செ.ல்.ல இ.ருப்.பதாக சிங்கு எல்.லை.ப்பகு.தியில் போ.ரா.ட்.ட.ம் ந.ட.த்தும் வி.வ.சா.யிகள் ச.ங்.கம் அ.றிவி.த்து.ள்ளது.
