குடியரசு தின விழா… நவீன ஆ யு தங்களுடன் அணிவகுப்பு..!

397

குடியரசு தின விழா…

குடியரசு தின விழா பே.ர.ணி.யில் மத்திய ரிசர்வ் போ.லீ.ஸ் ப டை நவீன ஆ.யு.த.ங்.க.ளு.ட.ன் அ ணிவகுக்க உள்ளது. ஒசாமா பின் லேடனை கொ.ல்.ல, அ மெரிக்க ப.டை.யினர் ப.ய.ன்.படு.த்.தி.யதை போ ன்ற விசேச கண்ணாடிகளையும் அந்த ப.டை.யினர் அ ணிந்து வர உள்ளனர்.

26 ஆம் தேதி கொ.ண்.டா.ட.ப்.பட உள்ள குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் ரா.ணு.வம் மற்றும் கா.வ.ல் ப.டை.யி.னர் அணிவகுப்பு நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க மத்திய ரிசர்வ் போ.லீ.ஸ் ப.டை.யி.ன.ரும் த.யா.ரா.கி வ ரு கின்றனர்.

இதில் இரவு நேரத்தில் தெ ள் ள தெ ளி வாக பார்க்க உதவும் சிறப்பு கண்ணாடிகள் அணிந்து அணிவகுக்க உள்ளதாக அ தி காரிகள் கூறியுள்ளனர். பா.கி.ஸ்.தா.னி.ல் ப.து.ங்.கி இ.ரு.ந்.து ஒசாமா பின்லேடனை கொ.ன்.ற போது, அ மெரிக்க க.மா.ண்.டோ ப.டை.யி.னர் இதே போ ன்று விசேச கண்ணாடிகளை அணிந்திருந்தனர்.

இந்த ர.க.த்.தை சே ர்ந்த கண்ணாடிகள் இப்போது, மத்திய ரிசர்வ் போ.லீ.ஸ் ப.டை.யின் க.மா.ண்.டோ.க்.க.ளும் ப.ய.ன்ப.டுத்தி வரு கின்றனர். 120 டிகிரி கோணத்தில் பார்க்க உதவும் இந்த கருவிகள், நான்கு டெலஸ் கோப்களை கொ.ண்.டி.ரு.க்கும்.

இ.ரவின் க.டு.ம் இ.ரு.ட்.டை.யு.ம் ஊ.டு.ரு.வி பா ர்க்க உதவும் சிறப்ப அம்சம் கொ ண் ட இந்த பைனாகுலர்கள், வயர் மூலம் கண் கண்ணாடியுடன் இ.ணை.கப்.பட்டிருக்கும். இதனால் இ ரு.ட்டில் எந்த மூலை முடுக்கில் எ.தி.ரி ஒ.ளி.ந்.தி.ரு.ந்.தா.லு.ம் க.ண்.ட.றிய மு.டி.யு.மெ.ன அ.தி.காரிகள் கூ றியுள்ளனர்.

முதல் முறையாக இந்த கண்ணாடிகளை அணிந்து ரி சர்வ் போ.லீ.ஸ் ப.டை க.மா.ண்.டோக்கள் அ ணிவகுக்க உள்ளனர். இதே போன்று எ.தி.ரி.யி.ன் து..ப்.பா.க்.கி எ.ங்.கி.ருந்து இ.ய.க்.கப்.படு.கிறது எ ன் பதை க.ண்.டறிய உ தவும் க..ன் பை.ய.ர் லோ.கே.ட்.டர் என்ற நவீன கருவி, எ.தி.ரி.யி.ன் உ.ட.ல் வெ.ப்.ப.த்.தை து.ல்.லி.யமாக உ ணர்ந்து கா.ட்.டும் நவீன க ருவி ஆ கி யவற்றையும், க.மா.ண் டோக்கள் ஏ.ந்.தி அ.ணிவ.கு.க்க உ ள் ளதாக அ.தி.காரிகள் தெ.ரி.வித்துள்ளனர்.