குழந்தையை கடித்து சாப்பிட்ட நாய்கள்: அவல சம்பவம்!!

783

கரூர் மாவட்டத்தில் புதருக்குள் வீசப்பட்ட ஆறு மாத ஆண் குழந்தையை நாய்கள் கடித்து சாப்பிட்டுள்ளது.பிறந்த ஆண் குழந்தையை நபர் ஒருவர், புதருக்குள் வீசி சென்றுள்ளார்.

இந்த குழந்தையின் கை, கால்களை நாய்கள் கடித்து சாப்பிட்டுக்காண்டிருந்துள்ளனர், இதனைப்பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள், காவல் துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை வீசிசென்றவர் குறித்து பொலிசார் தேடி வருகின்றனர்.