கு ழந்தையின் அ ழுகுரல் ச த்தத்தை தா ங்கமு டியாமல் தாத்தா- பாட்டி செய்த கொ டூர செ யல்!!

769

தாத்தா- பாட்டி

11 மாத கு ழந்தையின் அ ழுகை ச த்தம் தா ங்க மு டியாமல், பாட்டி அடிப்பில் கு ழந்தையை வீசி கொ ன்றுள்ள சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.

ரஷ்யாவின் ஹக்காசியா பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சாகலகாவ். 20 வயது நிறைந்த இவர் தனது 11மாத கைக் கு ழந்தையை தா ய் மற்றும் த ந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அந்த நேரத்தில், கு ழந்தை தொடர்ந்து அ ழுதுகொ ண்டே இருந்துள்ளது. கு ழந்தை அ மைதியாக இல்லாததால் ம து போ தையில் இருந்த அதன் பாட்டி ஜன்னா என்பவர் கு ழந்தை அ ழுகையை நி றுத்த போ ராடியுள்ளார். அனைத்தும் தோ ல்வியில் முடிய மூ ச்சை அ டைத்து பி டித்துள்ளார்.

இதனால் கு ழந்தை ம யங்கிய நி லைக்கு சென்றுள்ளது. பின்னர் குழ ந்தையை அதன் தா த்தா அலெக்சாண்டர் மியாகசேவ் என்பவர் விறகுகளை எ ரிக்கும் அ டுப்பில் வைத்து எ ரித்து ள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ச ந்தேக மடைந்த பக்கத்துவீட்டுகாரர்கள் போ லீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கை து செய்தனர்.

மேலும், தீ விர வி சாரணை மேற்கொண்டபோது ஜன்னா மூ ச்சை அடைத்த பின்னரும் கு ழந்தை உ யிருடன் இருந்துள்ளது எனவும், அடுப்பில் வீசப்பட்ட பின்னரே து டிது டித்து உ யிரிழந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை நன்கு கேட்டறிந்த நீதிபதி அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சி றைத் த ண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.