கூட்ட நெரிசலில் சிக்கிய ஸ்ரீதேவி மகள் அலறி அடித்து கொண்டு ஓடிய பரிதாபம் : நடந்தது என்ன!!

662

மறைந்த ஸ்ரீதேவியை தாண்டி இப்போது அவரது மகள்களை பற்றி தான் ரசிகர்கள் அரிய ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவரது மகள்கள் பற்றி நிறைய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

சமீபத்தில் ஜான்வி பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் வந்திருப்பதை தெரிந்துகொண்ட மக்கள் ஜான்வியை சூழ்ந்துள்ளனர்.

ஆனால் அவரை சிலர் தொடவும் முயற்சி செய்துள்ளனர், இதனால் ஜான்வி ஒரு நிமிடம் பதற்றம் அடைந்திருக்கிறார்.

பிறகு காவலாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி ஜான்வியை காரில் ஏற்றியுள்ளனர்