வெங்கட்பிரபு…
ஊரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.
கடந்த 15 ஆம் தேதி முதல் 50% சதவீத Occupancy-இல் படத்தை காணலாம் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் அதற்கான எந்த ஸ்டெப்பும் யாரும் எடுக்கவில்லை.
சினிமா சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் தொடங்கிவிட்டது. ஆனாலும் மக்களுக்கு பொழுது போக முடியாமல் அமேசான், நெட்பிளிக்ஸ், Hotstar என OTT Platform-களில் இருக்கும் அனைத்து படங்களையும் Web Series-களையும் பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில், கௌதம் மேனனை தொடர்ந்து வெங்கட்பிரபு வெப்சீரிஸ் களத்திற்குள் புகுந்துள்ளார். அதன் பெயர் Live Telecast ஆகும், இதில் வைபவ், காஜல் அகர்வால், ஆனந்தி, சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். தற்போது இந்த Web Series-இன் Poster ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
Super excited to tell you that my new Tamil horror web series ‘Live Telecast’, is streaming soon only on @DisneyplusHSVIP! #TamilNaattinPuthiyaThirai pic.twitter.com/0aClsr0jdI
— venkat prabhu (@vp_offl) October 23, 2020