கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! தமிழகத்தில் நடந்த பயங்கர சம்பவம்!

235

தமிழகத்தில்…

தமிழகத்தில், தனது நண்பர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு விழாவை கொண்டாட வந்த நபர், சிறிய த.க.ரா.று காரணமாக அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.ட.ப்.பட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக பெருங்களத்தூர் சென்றுள்ளார்.

இதையடுத்து, ரமேஷ் ம.து வா.ங்குவதற்காக உள்ளூர் நேரப்படி 11:30மணி அளவில் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ம.து.க் க.டை.க்கு செ.ன்றுள்ளார்.

அங்கு அவர் ம.து வா.ங்.கிக் கொ.ண்.டு வெளியே வந்தபோது 15,வயது சிறுவனுக்கும் இவருக்கும் வா.ய்.த்த.க.ராறு ஏ.ற்பட்டதுள்ளது.

ரமேஷ் பேசிக்கொ.ண்.டு இருக்கும்போதே அந்த சிறுவனை அ.டி.த்.துள்ளார். இ.தனால் கோ.ப.ம.டை.ந்த அந்த சி.று.வன் தனது ந.ண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளான்.

பின்னர், பேருந்து நிலையத்தில் ரமேஷ் நின்று கொ.ண்.டிருக்கும் பொழுது சி.றுவனின் நண்பர்கள் மூன்று பேர் அ.ரி.வா.ளு.டன் வந்து ரமேஷின் தலை மற்றும் கை பகுதியில் ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டி.வி.ட்.டு அங்கிருந்து த.ப்பி ஓடி விட்டனர்.

இந்த ச.ம்.ப.வத்தை பார்த்த பொதுமக்கள் பெருங்களத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்து வந்த பெருங்குளத்தூர் பொலீசார், ரமேஷை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சி.கிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வ.ழ.க்குப்பதிவு செய்து காவல்துறையினர் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.