கொரோனாவை அ ழி க் கும் பு கை யி லை இலை: ப ரி சோ தனை யில் வெற்றி..!

356

கொரோனாவை அழிக்கும் புகையிலை இலை..

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய கொரோனா த டு ப் பூ சி களின் ப ரி சோத னை கள் கு ர ங் கு கள் மீது வெ ற் றி க ரமாக நிரூ பி க் க ப் ப ட் டுள்ளதாக தாய்லாந்தின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தின் முன்னணி தொ ற் று நோ ய் மரு த் து வர் அறிவித்துள்ளார்.

வைரஸ் டி.என்.ஏ-வை பு கை யிலை  இ லைக ளி ல் ஒருங்கிணைப்பதன் மூ ல ம் ச மீ ப த்திய த டுப் பூ சி தயா ரிக் க ப் படுகிறது என்று தாய் செ ஞ்சிலுவை ச ங்கத்தின் வ ள ர்ந் து வரும் தொ ற் று நோ ய் சு கா தார  அறி வி ய ல் மை யத் தின் தலை வ ர்  டாக்டர் திருவத் ஹேமசுதா தெரிவித்தார்.

இந்த இலை டி.என்.ஏ-வுடன் எ திர் வி னை யாற் றுகிறது மற்றும் ஒரு வாரம் க ழி த்து  பு ரத ங்  களை உ ற் ப த்தி செய் கி ற து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் த டுப் பூ சி தயா ரி க் க பு ரத ங் கள் பிரி த் தெ டு க்க  ப்படுகின்றன. இதுவரை, இது எ லிகள் ம ற்று ம்  கு ர ங்கு  கள் மீது சோ த னை செ ய்ய ப் பட்டது. அ டுத்த க ட்ட மா க அதை ம னி த ர்கள் மீ து சோ தி க் கப் ப டவுள்ளது.

ஒரு சி றப்பு வகை பு கை யி லை இ லையி லி ரு ந்து பு ர தங் களைக் கொ ண் டு த யா ரிக் க ப்படும் இந்த த டு ப் பூ சி, தொ ழி ல் துறை அளவில் கூட த யா ரி க் க எ ளி தான து மற்றும் ம லி வானது.

மேலும், இந்த அணு கு முறை யில்  கா ப்பு ரி மை  தொடர்பான பி ர ச்சி னை கள் எதுவும் இ ரு க்காது என்று டாக்டர் திருவத் ஹேமசுதா கூறினார்.