சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். தற்போது, வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது, சேலையில் இவர் பதிவிட்டுள்ள சில போட்டோஸ் செம வைரலாகி வருகிறது.

