கொ ட் டித் தீ ற்கும் க ன மழை… மி த க் கும் நகரங்கள்: எ கி றும் ப லி எண்ணிக்கை!!

368

பாகிஸ்தானில்…..

பாகிஸ்தானில் பெய்து வரும் ப ருவ ம ழைக்கு இதுவரை 310 போ் ப லி யா கி உள்ளனர் என்ற அ தி ர் ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாகப் பெ ய் து வரும் ப ரு வ மழை காரணமாக, இதுவரை 310 போ் ம ர ண மடை ந் து ள் ள னா்; 239 போ் கா ய ம டைந் த னா்.

ம ரண ம டை  ந் தவா்களில் 107 போ் சி றா ர்கள் எனவும் 70 போ் பெ ண் க ள் எனவும் அரசு சார்பில் உ று தி ப்ப டு த்த ப்ப ட்டு ள் ளது. நாட்டிலேயே ப ரு வ மழை  காரணமாக சிந்து மாகாணம்தான் அதிக அளவில் பா தி க் க ப்ப ட் டுள் ள து. அந்த மாகாணத்தில் மட்டும் 136 போ் மழை தொடா்பான ச ம் ப வங் க ளி ல் ப லி யாகி யு ள் ளனர்.

அதற்கு அடுத்தபடியாக, கைபா் பாக்துன்கவா மாகாணத்தில் 116 போ் பரு வ ம ழை க்கு ப லி யாகி னா் . பஞ்சாப் மாகாணத்தில் 16 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 21 பேரும், ஆ க் கிர மி ப்பு காஷ்மீா் பகுதியில் 12 பேரும் ப ரு வம ழை யா ல் ஏ ற் பட் ட வெ ள் ளம், நிலச் ச ரிவு போன்ற ச ம் பவ ங் க ளில் ம ரண ம டை ந் து ள் ளனர்.

நாட்டில் கொரோனா நோ ய்த் தொ ற் று ப ர வலை க்  க ட்டு ப் ப டு த் து வ தற் காக அதிகாரிகள் போ ரா டி வ ரு ம் சூ ழ லில் , ப ருவ ம ழை  பா திப் பா ல் அவா்களுக்கு மேலும் நெ ரு க் க டி ஏ ற் பட் டு ள் ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.