கொ..ரோ.னா..வால் தொழிலில் ந.ஷ்.ட.ம்.. சமாளிக்க மு.டி.யா.மல் 8 வயது கு.ழ.ந்தை உள்பட 5 பேர் எ.டுத்த அ.தி.ர்ச்சி மு.டிவு!

495

தொழிலதிபர்…

கொ…ரோ.னா.வா.ல் தொழிலில் ந.ஷ்.டம் ஏற்பட்டதாலும், க.ட.ன் தொ.ல்.லையா.லும் திருப்பூர் தொழிலதிபர் திருச்சி அருகே தங்கும் வி.டுதி.யில் குடும்பத்துடன் வி.ஷ.ம் கு.டி.த்.து .த.ற்.கொ.லை.க்கு மு.ய..ன்ற சம்பவம் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடைவீதியை சேர்ந்தவர் பலராமன்(75). இவருடைய மனைவி புஷ்பா (73). இவர்களின் மகன் ஹரிஹரன் (38). இவருடைய மனைவி திவ்யா (34). மகள் அசோக்பிரதா (8).

தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் ‘வெங்கட்ராம் செட்டியார்ஸ் தங்கமாளிகை’ என்ற பெயரில் ஹரிஹரன் நகைக்கடை நடத்தி வருகிறார். அத்துடன் சினிமா தியேட்டர், தானிய மண்டி என்று பல்வேறு தொழிலையும் அவர் செய்து வருகிறார்.

கொ..ரோ…னா ஊ.ர.ட.ங்கு காரணமாக கடைகள் அ.டை.க்கப்பட்டிருந்ததாலும், தியேட்டர்கள் மூ.ட..ப்.ப.ட்டிருந்ததாலும், ஹரிஹரனுக்கு தொழிலில் ந.ஷ்.ட.ம் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொழில் வளர்ச்சிக்காக தனக்கு தெரிந்த பலரிடம் ப.ல கோ.டி ரூபாய் க.ட.ன் பெற்றதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தொழிலில் எவ்வித லாபமும் இல்லாமல் தொடர்ந்து ந.ஷ்.ட.த்.தை சந்தித்து வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த ம.ன.வே.த.னை.யுடன் தனது குடும்பத்தினரிடம் அவ்வப்போது இதுகுறித்து வ.ரு.த்.தம் தெரிவித்து வே.த.னை அடைந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஹரிஹரனிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொ.ல்.லை கொடுத்துள்ளனர்.

இதனை அவர் சீராக சமாளித்து வந்த நிலையில், நாளடைவில் தொழிலில் முற்றிலும் ச.ரி.வு ஏற்பட்டு மு.ட.ங்.கினார். மேலும் கட.ன் தொ.ல்.லை. அதிகமானதால் ஹரிஹரன் பெரும் ம.ன. .உ.ளை.ச்.ச.லுக்கு ஆளாகினார். இதனையடுத்து ஹரிஹரன் மனநிம்மதிக்காக சில நாட்கள் சுற்றுலா சென்றுவரலாம் என்று தனது பெற்றோர் மற்றும் மனைவியிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் தனது தந்தை, தாய், மனைவி, மகள் ஆகியோரை அ.ழை.த்துக் கொண்டு சில நாட்களுக்கு முன் தாராபுரத்தில் இருந்து காரில் சுற்றுலா புறப்பட்டார். பல்வேறு ஊர்களுக்கு சென்ற அவர்கள் நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு வந்தனர். பின்னர் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் வா.ட.கை.க்கு அறை .எ.டு.த்து அவர்கள் தங்.கி.ன.ர்.

அன்று இரவு ஹரிஹரன், தான் கடன் வா.ங்.கியது குறித்தும், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொ.ல்.லை. கொடுத்து வருவது குறித்தும் தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், இதில் இருந்து விடுபட முடியும் என நம்.பி.க்.கை இல்லை என கண்ணீர் மல்க தனது பெற்றோரிடம் கூ.றி வேத.னை.ய..டைந்துள்ளார்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் ம.ன.வே.த..னையில் ஒன்றாக வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த.ற்.கொ.லை. செய்து கொள்ள மு.டி.வெ.டுத்தனர். இதனையடுத்து நகைகளை மெருகூட்ட பயன்படுத்தும் தி.ரா.வ.க.த்தை (வி.ஷ.ம்) எடுத்து நேற்று அதிகாலை குடும்பத்தினர் ஒவ்வொருவராக கு.டி.த்..தனர்.

இறுதியாக சி.று.மி அசோக்பிரதாவுக்கும் கொடுத்தனர். அதனை கு.டி.த்த அவள் சிறிது நேரத்தில் மூ.ச்.சு தி.ண..றல் ஏற்பட்டு .து.டி.து.டி.த்தாள். இதனைக்கண்டு அதி.ர்..ச்.சி.ய.டைந்த அவரது தாய் திவ்யா அறையை விட்டு வெளியே ஓ.டி.வ.ந்து எனது மகளை காப்..பா.ற்.று.ங்கள் என ச.த்.த.ம்போ.ட்..டு.விட்டு, ம.ய.ங்.கி வி.ழு.ந்.தார். அப்போது பணியில் இருந்த ஓட்டல் ஊ.ழி.யர்கள் ஓ.டி வந்து பார்த்தபோது, த.ற்.கொ.லை செய்வதற்காக அங்கு 5 பேரும் திராவகம் கு.டி.த்.து ம.ய.ங்.கி கி.ட.ந்.தனர்.

உடனே, ம.ய.ங்.கி கிடந்த அனைவரையும் ஓட்டல் ஊழியர்கள் மீட்டு, அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீ.வி.ர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.