கோவிலுக்கு சென்று வரும்போது நொடிப் பொழுதில் ஏற்பட்ட விபரீதம்!!

293

விபத்து..

லாரி மீது கார் மோ.தி.ய வி.ப..த்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ப.ரி.தா.ப.மாக உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளனர். சென்னையில் உள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது குடும்பத்துடன் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் திரும்பி சென்னை நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் வாகனம் செங்கல்பட்டு மா வ ட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வருகையில் வி ப த்திற்குள்ளாகியது..

அவ்வழியாக வந்த லாரியொன்று, காரின் மீது ப.யங்கரமாக மோ.தியுள்ளது. இந்த கோர வி ப த்தில் சுப்பிரமணி, அவரது குடும்பத்தினர் மற்றும் கார் ஓட்டுனர் என ஐந்து பேர் ப.ரிதாபமாக ப.லியாகியுள்ளனர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், ச ம் பவ  இடத்திற்கு விரைந்து சென்று அனைவரின் உடலை மீட்டு பி ரே த பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வ.ழ.க்.குப்பதிவு செய்து வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெரும் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.