கோவில் வளாகத்தில்… கட்டிவைத்து உ யிருடன் எ ரி க் க ப்பட்ட இ ளை ஞர்: வெளிவரும் ப கீ ர் பி ன் ன ணி!!

348

இந்தியா…..

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இ ளை ஞர் ஒருவர் கோவில் வ ளாகத்தில் உறவினர்களால் கட்டி வைத்து உ.யி.ருடன் எ.ரி க்க ப் பட்ட ச. ம் ப வம் அ தி ர்வ லை க ளை ஏ ற் ப டு த்தியுள்ளது.

கர்நாடக மா நி ல ம் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக ப ணி யா ற் றி வந்தவர் 38 வயதான ப வன் குமார்.

இ வ ரை யே  ம.ஞ் சு நா த்  கோ வி ல் வ ளா க த்தில் உறவினர்கள் க.ட் டிவைத்து உ யி ரு ட ன் எ ரி த்து  ள்ள ன ர். ப வ ன் கு மா ர் அல்வால் ப கு தியை சே ர் ந்த வ ர். பெங்களூருவில் ப ணி யா ற் றி வந்த இ வ ரை, இ வ ரது மை த் து ன ரின்  கு டு ம் ப த் தின ர் கு றி ப் பி ட்ட ச ட ங் குகளை நி றை வேற் றும் பொ ரு ட்டு அ ழை த் துள்ள ன ர்.

இ த னை யடு த் து ப வ ன் குமார் தனது ம.னை.வி கிருஷ்ணவேனியுடன் பால்வந்தபூர் ம.ஞ்சுநாத் கோ.விலுக்கு சென்றுள்ளார். சுமார் 12 நாட்களுக்கு மு.ன்னரே பவன் குமாரின் மைத்துனர் ஜெகன் மா.ர.டைப்பால் ம.ர.ண.மடை.ந்தார்.

இந்த நிலையில், திங்களன்று இரவு ம.ஞ்.சுநாத் கோவில் வ.ளா.கத்தில் இருந்து ஒரு ஆ.ணி.ன் அ.ல.றல் சத்தம் கேட்டுள்ளது. அ.தி.ர்.ச்.சியடைந்த அப்பகுதி மக்கள் உ.ட.ன.டியாக கோவில் வளாகம் நோ.க்.கி வி.ரை.ந்.துள்ளனர்.

அங்கே, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள அ.றை ஒன்று பூ.ட்.ட.ப்பட்ட நி.லை.யில், க.ரு.ம்பு.கை.யும் மா.மி.சம் கருகும் வா.ச.னை.யும் வந்துள்ளது. கிராம மக்கள் உ.ட.னடியாக அந்த அ.றை.யின் க.த.வை உ.டைத்து பார்த்த போது, அ.தி.ர்ச்சியில் உ.றைந்து போ.யு.ள்ளனர்.

நா ற்காலி ஒன்றில் கட்டப்பட்ட நிலையில், மொ த்தமாக எ.ரிந்த ஆ.ணி.ன் ச.ட.லம் அங்கே கண்டுள்ளனர். இதனையடுத்து பொ.லி.சா.ருக்கு த.க.வல் அ.ளி.க்கப்பட்டு, ச.ம்.ப.வ.ப்ப.குதிக்கு விரைந்து வந்த பொ.லிசார் ச.ட.லத்தை மீ.ட்டுள்ளனர்.

மு தற்கட்ட வி  சா ரணை யில், எ.ரித்துக் கொ.ல்.லப்பட்ட பவன் குமாரின் ம.னைவி கிருஷ்ணவேணி, தமது ச கோ த ரரின் வி தவை த ம் மை த ண் ணீர் வா ங் கி வ ர அ னு ப் பிய தா க வும், அதன் பி ன் ன ர் தமக்கு எ ன் ன ந ட ந் த து எ ன் று தெ ரி யா து எ ன வும் கூ றி யு ள்ளார்.

பவன் குமாரை அவரது மை த்து னரின் கு டு ம் பம் அ றை க்கு ள் க ட் டிவை த்து, பெட்ரோல் ஊ ற் றி கொ ளு த் திய தா கவே தெரிய வந்துள்ளது. மேலும், ப வன் குமாரை யார் தீ.யிட்டு கொ.ளு.த்.தினார்கள் என்பது தொடர்பில் வி.சா.ர.ணை மு.ன்.னெ.டுக்கப்பட்டு வருகிறது.

மா.ர.டை.ப்.பால் ம.ர.ண.மடைந்த ஜெகனுக்கும் பவன் குமாருக்கும் க.ரு.த்துவேறுபாடு இருந்ததாகவும், அ.வ.ர் ம.ர.ண.ம.டைய பவன் கு.மார் ம.ந்.தி.ர.வா.தம் செ.ய்.து.ள்ளதாக அவரது குடு.ம்.ப.த்தினர் ந.ம்.பு.வ.தாகவும் கிருஷ்ணவேணி பொ.லி.சா.ரிடம் தெரிவித்துள்ளார்.