க ர் ப் பிணி பெ ண் ணு க்கு கொரோனா; பிரசவம் பா ர் க்க ம று த்து து ர த்திவிட்ட வை த் தி யசா லை!!

525

இந்தியா……………

காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரே மா வ ட் டம் வேவான் கிராமத்தை சேர்ந்த க  ர் ப்பிணி  பெ ண் ணு க்கு  பி ர சவ வ லி  ஏ ற் ப ட் ட தை த் தொடர்ந்து வை த் தி ய சாலை   அ னு ம திக் க ப் பட்டார்.

இதனயடுத்து வை த் தி யலையில் க ர் ப் பிணி  பெ ண் ணு க்கு  ப ல் வேறு ப ரி சோ த னைக ள் செ ய் ய ப்பட்ட போது கொரோனா ப ரிசோ த னையும் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உ று தி செ ய் ய ப்பட்டுள்ளது.

இதனியடுத்து அவருக்கு, சி கி ச்சை அ ளி க்க ம று த்த வை த் தி ய ர்கள் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

எனினும் பிரசவ வ லி அ தி க மா னதால், அ ங் கே யே சி கி ச் சை அ ளி க் குமாறு அவரது குடும்பத்தினர் கெஞ்சியும், வைத்தியர்கள் சி கி ச் சை அ ளி க் க ம று த் து வெ ளி யே ற்றினர்.

இந்த நிலையில் வைத்தியலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ம ரு த் து வமனைக்கு வெ ளி யி லே யே தி ற ந் தவெளியில் கு ழ ந் தை  பி ற ந் தது ள்ளது.

அங்கிருந்தவர்கள் போ ர் வை க ளை  வ ழ ங் கி  அந்த பெ ண் ணி ன் கு டு ம் ப த்தி ன ருக்கு உ த வி னார்கள். அங்குள்ள சில பெ ண் க ள் பி ர ச வ த் து க்கு உ த வி பு ரி ந் த னர். இ ந் த ச ம் ப வம் அ ந் த ப கு தி யி ல் ப ர ப ர ப்பை ஏ ற் ப டுத் தி யது.

கு ற்ற ம்   சா ட் ட ப் பட்ட வை த் தி ய ர் க ளின் ச ம் ப ள த்தை நி று த் திவை க் க உ த் த ரவி ட ப் ப ட் டுள்ளதாக தெரிவித்துள்ளார்.