க.ள் ளக்காதல் சி க் கி ய கணவன்.. ‘ம னைவி மாற் று’ முறையில் நண்பனுடன் வா ழ சொல்லி டார்ச்சர்!!

491

குஜராத் மாநிலம்……

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மனைவி மா.ற்.று முறையில் நண்பருடன் வா.ழு.மா.று கணவர் சொன்னதால் அ.தி.ர்.ச்சி அ.டை.ந்த மனைவி போலீசில் பு.கா.ர் அளித்தார். இதையடுத்து கணவனின் மீது க.டு.மை.யான .பி.ரி.வின் கீ.ழ் வ..ழ.க்கு ப.தி.வு செய்து வி.சா.ரித்து வருகிறார்கள்.

நவீன வாழ்க்கை முறை என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் .க.லா.ச்.சார மற்றும் பண்.பா.ட்.டு சீ.ர.ழி..வுகள் அரங்கேறி வருகிறது. விருந்து என்ற பெயரில் குடும்பமே ம.து அ.ரு.ந்து.வது, குழந்தைகள் முன் ஆ.பா.ச நடனம் ஆ.டு.வ.து என க.லா.ச்.சார சீ.ர்.கே.டு.கள் அ.ப்.ப.ட்.ட.மாக நடக்கிறது.

இந்த சூழலில் குஜராத்தில் ஒருவர் உ.ச்.ச.க.ட்.டமாக மனைவி மா.ற்.று முறையில் நண்பரிடம் வா.ழு.மா.று சொல்லியிருக்கிறார். இந்த கொ.டு.மை.யை கே.ட்.டு அ.தி.ர்.ச்.சி அடைந்த போலீசார் வ.ழ..க்கு பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தின் எஸ்.ஜி சாலையில் வசிக்கும் 40 வயது பெண்மணி திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2004-ம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமான 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் க.ள்.ள.க்.கா.தல் இருப்பதை திவ்யா கண் டு.பி.டி.த்துள்ளார்.

இதுபற்றி தனது கணவரிடம் திவ்யா கேட்டபோது இருவருக்கும் இடையே த.க..ராறு ஏற்பட்டிருக்கிறது. உண்மை தெரிந்துவிட்டதே என்ற ஆத்..தி.ர.த்தில் கணவர் க.டு.மை.யா.க பேச ஆரம்பித்து இருக்கிறார். உண்மை தெரிந்த நாளில் இருந்து திவ்யாவை அந்த நபர் மோ.ச.மா.க நடத்த ஆரம்பித்திருக்கிறார்.

இதுகுறித்து திவ்யா போலீசார் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து ஆங்கில ஊடகத்திடம் திவ்யா கூறுகையில், “எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் உற.வு இருந்தது. இதை த.ட்.டி.க்.கே.ட்.டதால் அ.டி.க்..கடி எங்களுக்குள் ச.ண்.டை, .ச.ச்.ச.ரவுகள் ஏற்பட்டது. ‘மனைவி .மா.ற்.று’ முறையில் தனது நண்பர் ஒருவருடன் இருக்குமாறு எனது கணவர் எனக்கு தொ.ந்.த..ரவு கொ.டு.க்க தொடங்கினார். இது ஒருபுறம் எனில் , எனது 11 வயது மகனை பிப்ரவரி மாதமே எனக்குத் தெரியாமல் கூட்டிச் சென்று அவருடைய மாமா வீட்டில் ம.றை.த்.து வைத்துவிட்டார். இது தெரிந்தவுடன் நான் எனது மகனைப் பார்க்க கணவருடைய மாமா வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்க ம..று.த்.து.விட்டார் அவர் மீது நடவ.டி.க்கை எ.டு.க்கு..மாறு பு.கா.ர் அளித்துள்ளேன் என்றார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அ.தி.கா.ரி இதுபற்றி கூறுகையில், ‘’குழந்தையை மறைத்து வைத்தது மட்டுமில்லாமல், நீண்ட நாட்களாகவே மாமனார் மற்றும் மாமியாரும் தனது குழந்தைக்கு சமைக்கக்கூட அந்தப் பெண்ணை சமையலறைக்குள் அனுமதிக்காமல் கொ.டு.மை செய்திருக்கிறார்கள். ஜூலை மாதம் அந்த பெண்ணின் அறையிலிருந்து வ.லு..க.ட்டா.யமாக அவரை வெளியேற்றி, வீட்டை விட்டு செல்லுமாறு வ.ற்.பு.று.த்.தி இருக்கிறார் . திவ்யாவின் கணவர் மீது இந்திய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 294(பி), 323 மற்றும் 114-ன் கீழ். .வ.ழ.க்.கு.ப்ப..தி.வு செய்துள்ளோம்” என்றார்.