சக நடிகையை து ஷ் பி ரயோகம் செ ய் ததாக பிரபல நடிகர் விஜய் ராஸ் கை து!!

462

விஜய் ராஸ்…….

பிரபல நடிகரும், இயக்குனருமான விஜய் ராஸ் து ஷ் பிர யோக கு ற்றச்சா ட்டில் கை து செ ய் யப்பட்டுள்ளார்.

தமிழில் சிவ கார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படத்தில் வி ல் லனாக ந டித்தவர் 57 வயதான வி ஜய் ரா ஸ்.

அவர் மத்திய பிரதேசத்தில் ‘Sherni’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது சக நடிகையை து ஷ் பி ரயோ கம் செ ய் த தாக கு ற் றம்சா ட் ட ப்  பட்டுள்ளது.

இந்த கு ற் ற ச்சா ட் டின் பே ரி ல் மகராஷ்டிராவின் கோண்டியா நகரில் உள்ள ஹோட்டலில் வைத்து நேற்று நடிகர் விஜய் ராஸை பொ லிசா ர் கை து செ ய் து ள் ளனர்.

மேலும், இதுதொடர்பில் விஜய் ராஸ் மீ து வ ழ க்கு பதிவு செ ய்யப்பட்டுள்ளதாக கோண்டியா கூடுதல் எஸ்.பி அதுல் குல்கர்னி தெரிவித்துள்ளார்.