சசிகலாவின் உ.யி ரு க்கு ஆ.ப.த் து! 10 நாட்கள் சரியான சி கி ச்சை இல்லை: சகோதரர் திவாகரன் அ.தி.ர்.ச்சி தகவல்!!

354

சசிகலா…

சி.றை.யி.ல் அ.டை.க்.க.ப்.ப.ட்.டி.ருக்கும் சசிகலாவுக்கு ச ரி யான சி.கி.ச்.சை அ.ளி.க்.கப்.ப.டவி.ல்.லை என்று அவரின் சகோதரர் திவாகரன் வே.த.னை.யுடன் கூ.றி.யு.ள்ளார்.

பெங்களூரு பரப்பன் அக்ரஹார சி.றை.யி.ல் சொ.த்.து கு.வி.ப்.பு வ.ழ.க்.கு கா.ர.ண.மா.க சி.றை.யி.ல அ.டை.க்.கப்.ப.ட்டிரு.க்கும் சசிகலா, நான்கு ஆ ண்டு சி.றை த.ண்.ட.னை.க்.கு பி றகு வரும் 27-ஆம் திகதி வி.டு.த.லை.யாக.வு.ள்ளார்.

இது குறித்து அ தி கார ப்பூர்வ கடிதம் கூட, சசிகலாவின் வ.ழ.க்.கறிஞ.ருக்கு கி டை த்துவி ட்டது. சசிகலாவின் வருகை தமிழக அ.ர.சி.ய.லி.ல் மிகப் பெ ரிய தி.ரு.ப்.ப.த்தை ஏ.ற்.ப.டு.த்.தும் என் பதால், இவரின் வருகை மிகப் பெ.ரி.ய அ.ள.வி.ல் எ.தி.ர்.பார்.க்.கப்ப.ட்டு வ ருகிறது.

இந்நி லையில் சசிகலாவிற்கு தி.டீ.ரெ.ன்.று மூ.ச்.சு.த் தி.ண.ற.ல் ஏ.ற்ப.ட்.டதால், அவர் அ.ங்கி.ருக்கும் பெளரிங் ம.ரு.த்.துவம.னை.க்கு அழைத்துச் செ.ல்.லப்பட்டார்.

சக்கர நாற்காலியில் பௌரிங் ம.ரு.த்துவம.னையில் சி.கி.ச்.சை.க்கு அ ழை த்துச் செ.ல்.லப்படும் வீடியோ காட்சி வெ.ளி.யாகியிருந்தது. இ தனால் சசிகலாவின் உ.ட.ல்நி.லை மி.க மோ.ச.மா.கி.வி.ட்.ட.தா எ ன்றும், இத்தனை நாட்கள் நன்றாக இருந்த அ வரின் உ.ட.ல்நி.லை எ ப்படி இ ப்படி மோ.ச.மா.கு.ம் என்ற கே.ள்.வியும் எ ழு ந்து வரும் நி லையில்,

சசிகலாவின் சகோதரர் திவாகரன், சி.றை.ச்.சா.லை.யி.ல் கா.ய்.ச்.ச.லால் அ.வ.தி.ப்ப.ட்டு வ ந்த சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியான சி.கி.ச்.சை இ ல்லை. அ வருடைய உ.யி.ரு.க்.கே ஆ.ப.த்.து எ ன்று வே.த.னை.யுடன் கூ றி யுள்ளார்.