சர்ச்சைக்கு பேர் போன ஸ்ரீ ரெட்டியின் அடுத்த பிளான் என்ன தெரியுமா?

503

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி தமிழ், தெலுங்கு திரையுலகம் முழுக்க அண்மையில் பிரபலமானவர். படவாய்ப்புகளை தேடி வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அவர் சென்னை வளசரவாக்கத்தில் செட்டிலாகிவிட்டாராம். தற்போது அவர் சென்னையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

இங்கு முக்கிய கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தேன். அடுத்து காஞ்சிபுரம், கும்பகோணம் செல்ல இருக்கிறேன். யு டர்ன் படத்தில் பெண்களுக்கான பிரச்சனைகளை வெளிப்படையாக பேசியதை வாழ்த்தினார்கள்.

அடுத்து மூன்று தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளேன். விரைவில் அப்டேட்டுகள் வரும் என கூறியுள்ளார்.