சினிமா பட வாய்ப்புக்காக இப்படியெல்லம் கவர்ச்சி போஸ் குடுக்கிறாரா பேபி அனிகா?

708

சினிமா குழந்தை நட்சத்திரங்களின் சமீபத்திய புகைபடங்களை பார்த்தாலே ஒரு கேள்வி மட்டும் நம் நினைவில் தோன்றி மறையும், ” அவர்கள் வேகமாக வளர்கிறார்களா..! அல்லது, நாம் வளராமல் இருக்கிறோமா.? என்பது தான் அது.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான படத்தின் அஜித்திற்கு மகளாக நடித்திருந்த பேபி அனிகாவின் சமீபத்திய புகைபடங்களை பார்க்கும் போதும் அப்படித்தான் தோன்றுகிறது.

இவரது, நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக என்டர்டேயின்மேன்ட் நிறுவனம் தயாரித்த “மா” குறும்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில், இவரது சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதோ, அந்த புகைப்படங்கள்..