சுஷாந்த் சிங் ராஜ்புத்….

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் ஹீரோவாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத்(34) மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூ க்கி ட்டுத் த ற்கொ லை செய்து கொண்டார்.

“M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.ம ன அ ழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்.

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். அவருக்கு வயது 34. அவர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் திரை உலகினர் மத்தியில் அ திர்ச்சியை ஏ ற்படுத்தி உ ள்ளது.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் த ற்கொ லை செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், த ற்கொ லைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

மும்பையின் பாந்த்ரா பகுதியிலுள்ள இல்லத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த நிலையில் இருப்பது குறித்த தகவலை அவரது வீட்டு பணிப்பெண் காவல்நிலையத்தில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.