செட்டப் போலீஸ் வைத்து ந.ண்.பர் க.ட.த்.தல் : சூ து ந ப ரை க வ் விய ரியல் போலீஸ்!! முழு விபரம் உள்ளே !!

435

சென்னை…..

பங்குச்சந்தை முதலீட்டு அலுவலகம் நடத்தி வரும் சென்னை பு ழ ல் பகுதியை சேர்ந்த முகமது ரஃபீக், எம்.கே.பி நகரைச் சேர்ந்த தன்னுடைய நண்பரான விஜயகுமார் அழைப்பின் பேரில் அவரது வீ ட் டிற்கு செ ன் று இ ரு வ ரும் ம.து அ.ரு.ந்தியு.ள்ளனர்.

விஜயகுமார் ஊ.ற்.றிக் கொ.டுக்.க போ.தை த.லை.க்.கே.றிய நிலையில் ரஃபீக் இருந்தபோது போ.லீ.சா.ர் என கூ.றி.க்.கொ.ண்டு 5 பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். கா.வ.ல்.நி.லை.யத்தி.ற்கு பு.கா.ர் வ.ந்.தி.ரு.ப்.பதால் இ.ரு.வ.ரை.யும் வி.சா.ரி.க்க வேண்டும் என கூறி கா.ரி.ல் அழைத்துச் சென்ற அவர்கள், போ.தை.யி.ல் இ.ரு.ந்.த ரஃபீக்கிடம் இருந்த ஏடிஎம் கார்டை ப.றி.த்.து, ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்மில் டீமேட் கணக்கு மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் ப.ண.த்.தை எ.டு.த்.துள்ளனர்.

அதிகாலை வரை ரஃபீக் மற்றும் விஜயகுமாரை காரில் வைத்து சு.ற்.றிவி.ட்டு மா.தவ.ர.ம் ரவுண்டானா பகுதியில் இ.ரு.வ.ரையும் இ.றக்.கி வி.ட்டு.ச் சென்றுள்ளனர். இ.ரு.வ.ரும் எம்கேபி நகர் கா.வ.ல்.நி.லை.ய.த்தில் பு.கா.ர.ளி.க்க, வி.சா.ர.ணையி.ல், முன்னுக்குப் பின் மு.ரணா.க. பே.சி.ய விஜயகுமார் மீ.து போ..லீ.சா.ரு.க்கு ச.ந்.தே.க.ம் ஏ.ற்.ப.ட்.டு.ள்ளது.

கா.வ.ல்.நிலை.ய.த்திற்கு வந்த ரஃபீக்கின் நண்பர்களும் விஜயகுமார் மீ.தே ச.ந்.தேக.ம் தெரிவிக்க, செல்போன் அழைப்புகளை ஆ.ய்.வு செ.ய்.த போ.லீ.சா.ர் க.ட.த்.த.ல் நா.ட.க.த்தை அ.ர.ங்.கே.ற்றி.ய.தே விஜயகுமார் தான் என்பதை க.ண்.டு.பிடித்துள்ளனர். விஜயகுமாருக்கு க.ட.த்.தல் நா.ட.கத்.தி.ற்கு உ.த.வி.ய கா சிம்  என்பவனையும் கை.து செ.ய்.த.னர்.

விஜயகுமார் வீட்டின் அருகே க.ட.த்.தல் ச.ம்.ப.வம் ந.டந்.த இ.ட.த்.தில் இருந்த சிசிடிவி கா.ட்.சி.களை.யும் போ.லீ.சா.ர் கை.ப்.ப.ற்.றி.யு.ள்ளனர். ப ண ம் ப.றி.க்.கும் நோ.க்.க.த்.து.டன் போ.தை.யே.ற்.றி, செ ட் டப் போ.லீ.ஸ் வை.த்.து ரஃபீக்கை க.ட.த்.தி.யதை., போ.லீ.சி.ன் உ.ண்.மை.யா.ன வி.சா.ர.ணை.யில் விஜயகுமார் ஒ ப் புக் கொண்டுள்ளார். அவர் செ ட் டப்  செ.ய்.த போ.லி போ.லீ.ஸ்.கா.ர.ர்க.ள் 5 பே.ரை கா.வ.ல்து.றை.யி.னர் தே டி வ ரு கின் றனர்.