ஆ ழ்துளை கி ணற்றில்…………

மத்திய பிரதேசத்தில் ஆ ழ் து ளைக் கி ண ற்றி ல் த வ றி வி ழு ந்த 3 வ ய து கு ழ ந்தை யை மீ ட்கு ம் ப ணி 2வது நா ளா க இ ன்றும் ந டைபெ ற்று வ ருகிற து.

போபால்: மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 3 வ ய து ம கன் பிரகால்த், விளையாடிக் கொ ண் டிருந்த போது அ ரு கில் இ ரு ந்த மூ ட ப் படா த 200 அ டி ஆ ழ் துளை கி ண ற் றில் நேற்று த வ றி வி ழு ந் தான்.

கு ழ ந் தை யின் அ ழு கு ரல் கே ட் டு அக்கம் பக் க த்தி னர் வந்து பார்த்தபோது, பிரகால்த் ஆ ழ் துளை கி ண ற்றி ல் வி ழுந் ததை க ண் டு அ தி ர்ச் சி அ டை ந் தனர். உ ட ன டி யாக கா வ ல் துறை க் கும் தீ ய ணை ப்பு ப டை க்கும் த க வல் கொ டு த் ததா ல் , மீ ட் பு ப டை யினர் வ ந் து மீ ட் பு பணியை தொடங்கி உள்ளனர். ச ம் பவ இ ட த்தி ற் கு விரைந்த ரா ணு வம் கு ழ ந்தை யை மீ ட் கு ம் ப ணி யி ல் ஈ டு பட் டு வ ரு கின் றனர்.

சி று வன் பி ர கால் த் தை மீ ட் கும் ப ணி 2வது நா ளா க இன்றும் நடைபெற்று வருகிறது. 200 அ டி ஆ ழம் உள்ள ஆ ழ் துளை கி ண ற்றி ல் 100க்கும் கீழே த ண் ணீ ர் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கு ழ ந்தை எ த்த னை யா வ து அ டி யில் சி க் கி யுள் ள து என்பது பற்றிய வி வ ரம் இ ன் னும் தெரி ய வி ல் லை. கு ழ ந்தை யை உ யி ருடன் மீ ட் கும் பணியில் மீ ட் பு ப டை யினர் தீ விர மா க ஈ டு பட் டு வரு கி ன்ற னர்.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தி ரு ச் சி வி ரா லிம லை ப கு தியி ல் மூ ட ப் படாத ஆ ழ் துளை கி ண ற்றி ல் த வ றி வி ழு ந்த சு ஜித் எ ன்ற சி றுவ னை உ யி ருட ன் மீ ட்க ந ட ந்த ப ல் வேறு மு யற் சி க ள் தோ ல் வி அ டை ந்த ன. 4 நாட்களுக்கு பி ற கு சி று வனி ன் உட லை த் தா ன் மீ ட் க மு டி ந்தது. இ ந் த ச ம் பவம் நாடு முழு வது ம் பெ ரு ம் சோ கத் தை ஏ ற் படு த்தி யது.

இந்நி லை யில் , தற்போது மற்றொரு 3 வ யது கு ழந் தை மூ ட ப் படா த ஆ ழ்து ளை கி ண ற்றி ல் விழு ந்தி ரு ப் பது சோ கத் தை ஏற் ப டு த் தி யுள்ளது. மூ ட ப் படாத ஆ ழ்து ளை கி ணறு க ளால் இ ன் னும் எ த் தனை கு ழந் தை க ளி ன் அ ழு கு ரலை கேட் க வே ண் டிய நி லை மை வருமோ?..சிலரின் அல ட் சி ய த்தால் இ ன் னு ம் எ த் தனை பி ஞ்சு க ளை க ண் மு ன் னே இ ழ ப் பதோ ….!!