லாவண்யா மாணிக்கம்..
சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சிலரில் நடிகை லாவண்யா மாணிக்கமும் ஒருவர். சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காமல் சீரியல் நடிகையாக மாறினார். தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 என சில சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியலில் நடிக்கும் போதே புடவையில் நாட்டுக்கட்ட உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வந்தார். பல வருட முயற்சிக்கு பின் தற்போது,
செல்வராகவன் நடித்து வரும் பரகாசுரன் படத்தில் நடிக்கும் வாய்பு இவருக்கு கிடைத்துள்ளது. ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை லாவண்யா இன்னும் நிறுத்தவில்லை.
இந்நிலையில், இடுப்பு தெரிய புடவையும், முன்னழகை தூக்கலாக காட்டும் ஜாக்கெட்டும் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.