சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!

775

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது இரண்டாவது சீசனாக உயர்ந்துள்ளது. தமிழை தொடர்ந்து தெலுங்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 2 வது சீசனில் முந்திவிட்டது.

மேலும் 30 நாட்களை அதிகரித்து 100 நாட்களாக உயர்த்திவிட்டார்கள். முன்பு ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது நானி செய்து வருகிறார்.

ஆனால் இந்த சீசனுக்கு முன்பு போல் வரவேற்பு இல்லை எனவும், TRP ல் பின் தங்கியிருக்கிறது என்றும் தகவல்கள் பரவியது. மேலும் நானிக்கும் இது சோதனை தான்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த சண்டைகள் TRP கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும் அந்த சானலை முதல் இடத்திற்கு கொண்டுவந்துள்ளதாம்.