ச ர்ச்சைக்குரிய வனிதாவுக்கு டொனால்டு டிரம்ப் அனுப்பிய பரிசு? விளாசி தள்ளும் நெட்டிசன்கள்! தீ யாய் ப ரவும் ச ர்ச்சைக்குரிய புகைப்படம்…!

387

வனிதா…….

வனிதா வகை, வகையாக சமைத்து அந்த வீடியோக்களை தன் யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வீடியோக்களை பார்த்து சமைத்துவிட்டு, வனிதா அக்கா நீங்கள் சொல்லிக் கொடுத்த ரெசிபி அருமை என்று சிலர் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வனிதா போட்ட ஒரு ட்வீட்டை பார்த்தவர்கள் அவரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். வனிதா ஒரு பரிசு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த பரிசின் மேல்புறத்தில், டியர் வனிதா மற்றும் பீட்டர் பால். எங்களின் வீழும் பொருளாதாரத்திற்கு உதவிய உங்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஒரு பரிசு.

 

View this post on Instagram

 

@realDonaldTrump @YouTubeIndia #VanithaVijayakumar #vanitha

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on