ஜிம் இல் 6 பேக்கை காட்டிய திஷா பாட்னி : புகைப்படம் உள்ளே!!

710

தோனி படத்தின் மூலம் செம்ம பிரபலமானவர் திஷா பாட்னி. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பாஹி-2 படம் ரூ 200 கோடி வரை வசூல் செய்தது.

இந்நிலையில் திஷா எப்போது தன் பிட்நஸில் மிகவும் கவனமாக இருப்பவர், முதலில் கரீனா கபூர் போல் இவரும் ஜீரோ சைஸ் முயற்சி செய்தார்.

அதை தொடர்ந்து தற்போது 6 பேக் உடற்கட்டிற்கு அவர் மாற அந்த புகைப்படம் லீக் ஆகி வைரல் ஆகி வருகின்றது.