ஜிம் உடையில் உடம்பை வலைத்து ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட சமந்தா!!

279

சமந்தா..

ஒருவர் வாழ்க்கையில் ஏணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது திடீரென உடைந்தால் எப்படி இருக்கும் அப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இப்போது ஆனது.

வெறும் 500 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய தனது பயணத்தை பல கோடி வாங்கும் அளவிற்கு முன்னேற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு என கலக்கியவர் அப்படியே பாலிவுட் பக்கமும் சென்றார்.

வேகமாக முன்னேறிய அவரது சினிமா பயணம் மயோசிடிஸ் என்ற நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சிகிச்சைகளுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனது வேலைகளை செய்து வருகிறார். ஆனால் முன்பு இருந்த வேகம் இப்போது இல்லை என்று தான் கூற வேண்டும்.

அண்மையில் தனது வீட்டில் ரப்பரை வலைப்பது போல் தனது உடம்பை வலைத்து ஒர்க்அவுட் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் உடம்பா அல்லது ரப்பரா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.