டார் டாராக கிழிந்த பாவாடை… மேலாடையை கழட்டி விட்டு அலற விடும் நடிகை சுரபி!!

1899

நடிகை சுரபி…..

தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சுரபி. அதனை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்று நடிக்க வைக்கப்பட்டார். ஆனால் கெஸ்ட் ரோல் என்று சொல்லும் அளவுக்கு இவருடைய காட்சிகள் இருந்தன.

முக்கியமாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் அந்த உடையை அணிய மாட்டேன் இந்த உடையை அணிய மாட்டேன் என்று ஏகத்துக்கு கண்டிசன் போட்டது தான் நடிகை சுரபி தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்காமல் போனதற்குக் காரணம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஓரிரு படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை பெறும் நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று ஏகத்துக்கும் வசனம் பேசுவார்கள். அதன் பிறகு மெல்ல மெல்ல கவர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்து கவர்ச்சி காட்டேரியாகவே மாறிவிடுவார்கள்.

அப்படியான நடிகைகளுக்கு தான் சினிமா வாய்ப்பு கொடுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. சினிமா என்றாலே கவர்ச்சிதானே.. இதனை, நடிகைகளும் புரிந்து கொண்டு தங்களுடைய மார்க்கெட்டை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் சில நடிகைகள் இப்படத்தில் நடிக்க மாட்டோம் என்று தங்களுடைய பட வாய்ப்பை இழப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது. ஒரு கட்டத்தில் அடிபட்டு திருந்திய பிறகு கவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறுவார்கள். ஆனால் அப்பொழுது அவருடைய இடத்தை பல்வேறு நடிகைகள் நிரப்பி இருப்பார்கள்.

அந்த வகையில், நடிகை சுரபி தற்போது கவர்ச்சியான காட்சிகளில் படங்களில் நடித்து வருகிறார். இதை சினிமாவில் அறிமுகமான காலத்திலேயே செய்து இருந்தால் உடனடியாக வந்திருக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்திருக்கும்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக்கொள்ள தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நடிகை சுரபி. அந்த வகையில் தற்போது மேல் ஆடையை கழட்டி விட்டு தன்னுடைய முன்னழகும்.. பளபளக்கும் தோள்பட்டையின் அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.