டிக் டாக்கை விற்க வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் நீ ட்டிக்க முடியாது – டிரம்ப் அ தி ரடி!!

317

டிக் டாக்….

டிக் டாக்கின் அமெரிக்கச் செ ய ல்பா ட் டு உ ரி மையை  மா ற் றுவ த ற்கான காலக்கெடுவை மேலும் நீ ட் டிக் க முடியாது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துவிட்டார்.

சீ னா வைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செ ய லி யால் நாட்டின் பா து காப் புக்கு அ ச் சுறு த்தல் உள்ளதாகக் கூறி இ ந் தியா த டை செ ய் தது. இதேபோல் அமெரிக்காவிலும் த டை செ ய் ய வே ண்டு ம்  என்கிற கோ ரி க் கை எ ழு ந்தது.

இதனால் செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் அமெரிக்காவில் டிக் டாக்கின் செ ய ல்பா ட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு வி ற்க வேண்டும் அல்லது நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்ப் கெ டு வி தி த்தா ர்.

டிக் டாக்கை விலைக்கு வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு நடத்தினாலும் இதுவரை எந்த உடன்பாடும் எ ட் டப் படவில்லை. இந்நிலையில் டிக் டாக்கை வி ற் க வ ழ ங்க ப் பட்ட கா லக் கெ டுவை மேலும் நீ ட் டிக் க ப் போ வதி ல் லை என அதிபர் டிரம்ப் தி ட் ட வட் ட மாகத் தெரிவித்துள்ளார்.