டியர் தமிழிசை! நீங்கள் கண்டிப்பாக இதை செய்யவேண்டும் என பிரபலப்படுத்திய பிரபல நடிகை!

740

தமிழிசை என்றால் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கும். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவரான அவர் ரஜினி, கமலின் அரசியல் குறித்து பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் அவரை மிக அதிகமாக நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்தனர். அவரை வைத்து மீம்ஸ் நிறைய உருவானது. இத்தனை நடந்தாலும் எல்லாவற்றையும் பொறுமையாக சமாளித்து வருகிறார்.

இன்று அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பிரபல நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார். இதில் அவர் எப்படி கேலி கிண்டல்களை சிரிப்பால் சமாளிப்பது என புத்தகம் எழுத வேண்டும்.பெண் சக்தி, ஜூன் பார்ன் என குறிப்பிட்டுள்ளார்.