டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் 144 த டை உ த் த ரவு: போ.லீ.சா.ர் கு விப்பு.. இணைய சேவை மு டக்கம்!!

287

டிராக்டர் பேரணியில்…

டிராக்டர் பே.ர.ணியில் வ.ன்.மு.றை ஏ.ற்.ப.ட்.டதை தொ.டர்ந்து நேற்று நள்ளிரவு முதல் 144 த.டை உ.த்.த.ரவு அ.மு.ல்.ப.டுத்.த.ப ட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் ச.ட்.ட.ங்.க.ளை எ.தி.ர்.த்து நேற்று ந டத்தப்பட்ட டிராக்டர் பே.ர.ணி.யில் வ.ன்.மு.றை வெ.டி.த்.த.தை தொ ட ர்ந்த டெல்லியில் போ.லீ.ஸ் பா.து.கா.ப்.பு அ.தி.க.ரி.க்கப்.பட்டுள்ளது.

72வது கு.டி.யரசு தினமான நேற்று டெல்லியில் டிராக்டர் பே ரணி ந டத் தப் படும் என விவசாயிகள் அ.றி.வி.த்.தி.ருந்தனர்.

இதன்படி தி.ட்.டமி.ட.ப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே விவசாயிகள் பே.ர.ணி.யை தொ.டங்கினர், அத்துடன் அனுமதிக்கப்பட்ட வ.ழி.களை த.வி.ர்த்து விவசாயிகள் நு ழைய மு.ய.ன்றதால் த.டி.ய.டி, க ண்ணீர் பு.கை கு.ண்.டு.க.ளை வீ.சி போ.ரா.ட்.ட.த்.தை க.லை.க்க போ.லீ.சா.ர் மு.ய.ன்.ற.னர்.

இதனை தொடர்ந்து கு.டி.ய.ரசுத் தலைவர் இல்லம், நாடாளுமன்ற வ.ளா.கம் உ.ள்.ளி.ட்ட முக்கிய இடங்களில் பா.து.கா.ப்.பு அ.தி.க.ரிக்க.ப்ப.ட்டுள்ளது.

டெல்லியில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களிலும் ப.ல.த்த பா.து.கா.ப்.பு போ.ட.ப்.ப.ட்.டு.ள்ளது.

மேலும் சிங்கு, காசிப்பூர், டிக்ரி, முகர்பா சவுக், நங்க்லோய் ஆகிய இடங்களில் இ ணையதள சே வை து.ண்.டி.க்.க.ப்.ப.ட்டு.ள்.ளன, டெல்லியில் மு க்கிய சா லைகள் மூ.ட.ப்.ப.ட்டு.ளள்து.

இந்நி லையில் டிராக்டர் பே ர ணியில் ஏ.ற்.ப.ட்ட வ.ன்.மு.றை கா.ர.ண.மாக 144 த.டை உ.த்.த.ர.வு அ.ம.ல்.ப.டு.த்த.ப்ப.டுகிறது. பா.ரா.ளுமன்ற கூ.ட்.டத்.தொ.டர் தொ.ட.ங்கும் வரை இ.ந்.த த.டை உ.த்.தர.வு அ.ம.லில் இ ருக்கும் என அ.தி.கா.ரிகள் தெ.ரி.வி.த்தனர்.