அதுல்யா ரவி..
காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. முதல் படத்திலயே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நாடோடிகள், ஏமாலி போன்ற படங்களில் நடித்தார்.பார்த்ததும் கிறங்குகிற முக அழகை கொண்ட அதுல்யா ரவி இளசுகளை தனது க்யூட்டான புகைப்படங்களை காட்டி இணையத்தில் வசியப்படுத்தினார்.
வித விதமான போட்டோசூட் நடத்தி சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை தெறிக்க விடுகிறார். எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ’கேப்மாரி’ திரைப்படத்தில் நடித்து தேவையில்லாத விமர்சனத்திற்கு ஆளானார்.
தொடர்ந்து நடித்திக் கொண்டிருந்த அவர் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிரத் தொடங்கினார். ட்விட்டர், இன்ஸ்டா என எந்நேரமும் பிஸியாக இருக்கிறார் அதுல்யா ரவி.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் டைட்டான பனியன் அணிந்து முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு வடித்து வருகின்றனர்.