தஞ்சை அரசு ம ருத்து வ ம னையை சீரமைக்க ரூ.25 லட்சம் வழங்கிய நடிகை ஜோதிகா!!

357

ஜோதிகா…

தஞ்சை அரசு ம ருத்து வம னைக்கு போதிய உபகரணங்கள் வாங்க நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ரூ.25 லட்சம் நிதியை சு காதா ரத்துறை அ மைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார்.

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் ம ரு  த்துவ மனைக்கு குழந்தைகளைக் காப்பதற்கான ம ருத் துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், ம ரு  த்துவ ம னையை சீ ரமை க்கவும் ரூ.25 லட்சம் நிதியையும் அ மை ச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார். சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அ ரசு ராசா மிராசுதார் ம ருத்து வமனை யை ஜோதிகா பார்வையிட்டார்.

அங்கு பி ரசவ  த்து க்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் ம ரு த்துவ ம னைக்கு வழங்கி இருக்கிறார்.

ஜோதிகா சார்பில் ம ருத் துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் சரவணன் வழங்க சு கா தா ரத் துறை அ மைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வேளாண் அ மைச்சர் மாண்புமிகு திரு.துரைக்கண்ணு, ராஜ்யசபா உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சொல்லோடு நின்று விடாமல் களத்தில் செயலில் இறங்கிய ஜோதிகாவின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜோதிகா சார்பில் ம ரு த்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகா தா ரத் து றை அ மை ச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது.

பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அ மை ச் சர் விஜயபாஸ்கர். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த்ராவ் கூறியதாவது; ஜோதிகா அவர்களின் சமூக அக்கறைக்குத் தலை வணங்குகிறேன்” என்றார். “தாய்மார்கள், கு ழந் தை கள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் பெருமனதுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.