தனது அழகை காட்டிய பாவனா..! Curves-இல் சிக்கி தவிக்கும் ரசிகர்கள் !

446

VJ பாவனா…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இணையதளத்தில் மிகவும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அவரது முன் அழகை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள். அவரது Curves-களில் சிக்கி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.