தன்னந்தனியாக சுற்றித்திரிந்த கு ழ ந்தை… பெற்றோரை தேடும் பொலிசார்!!

339

கனடா…….

கனடாவின் ரொரன்றோவில் ஒரு வயது ஆண் கு ழ ந்தை ஒன்று தன்னந்தனியாக சுற்றித்திரிவதைக் கண்ட பொலிசார் அவனை பத்திரமாக மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் அந்த கு ழ  ந்தை மார்க்கம் சாலை மற்றும் Cougar Court பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

அவன் நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அதிகாரிகள் அவனை நன்றாக கவனித்துக்கொள்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவனது பெற்றோரை பொலிசார் தீ விரமாக தேடி வரும் நிலையில், அவனது படத்தை வெளியிட்டு, யாருக்காவது அவனைக் குறித்து தெரிந்திருந்தால் உடனடியாக தங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.