தன்னை சீ.ர.ழிக்க வந்தவனை க த் தியால் கு.த்.தி கொ.லை செ.ய்.த பெ ண் விடுதலை! குவியும் பாராட்டு: வெளியான முழு விபரம்!

320

தமிழகத்தில்…

தமிழகத்தில் தன்னை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு.யன்றவனிடம் இருந்து தன்னை கா.ப்.பாற்றிக் கொ.ள்.ள, அதே க.த்.தி.யால், அந்த ந பரை கொ.லை செ.ய்.த இ ளம் பெ ண் வி.டு.வி.க்கப்பட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி. தாய்-தந்தையை இழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த பெண் ச.ம்பவ தினத்தன்று இயற்கை உ.பா.தை கழிப்பதற்காக செ.ன்.ற போது, அவரை அப்பகுதியைச் சேர்ந்தவரும், உறவினருமான அஜீத் என்பவர் க.த்.தி மு.னை.யில் மி.ர.ட்.டி அ.வ.ரை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு.ய.ன்.றா.ர்.

இதனால் கவுதமி தன்னை அவரிடம் இருந்து கா.ப்.பாற்றிக் கொ.ள்.ள போ.ரா.டி.னா.ர். அப்போது அஜீத்தின் கையில் இருந்த க.த்.தி.யை ப.றி.த்.த கவுதமி தன்னைக் கா.ப்பாற்றி கொ.ள்.வ.தற்காக, க.த்.தி யால் அவரை கு.த்.தி.னா.ர்.

அதன் பின், அவர் அங்கிருக்கும் சோழாவரம் காவல்நிலையத்திற்கு செ.ன்.று சரண் அ.டைந்தார். பொ.லிசார் தன்னிடம் அ.த்.து மீ.றி ந.டக்க மு.ய.ன்றதால், அஜீத்தை கு.த்.தி கொ.லை செ.ய்.துவி.ட்.டதாக கூறி, அந்த க.த்.தி.யை.யும், பொ.லி.சா.ரிடம் ஒ.ப்.ப.டை.த்துள்ளார்.

வ.ழ.க்.க.மாக கொ.லை ச.ம்.ப.வ.ம் நி.கழ்ந்து விட்டால் பொ.லி.சார் 302 வது சட்ட பிரிவின் கீழ் வ.ழ.க்கு பதிவு செ.ய்.து கொ.லை.யா.ளி.யை கை.து செ.ய்.வது வ.ழ.க்கம்.

ஆனால் இந்த சம்பவத்தில் தன்னுடைய உயிரையை காப்பாற்றிக் கொ.ள்.வ.தற்காக இளம் பெண்ணால் நி.க.ழ்த்தப்பட்ட கொ.லை ச.ம்.பவம் எ.ன்.பதால் இ தனை கொ.லை.யா.க க ருத இ.யலாது என்று அறிவித்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன், கவுதமியை கை.து செ.ய்.யா.மல் வி.டு.வி.த்.தி.ருப்பதாக அறிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முதலில் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செ.ய்.திருந்த நிலையில் அதனை மா.ற்றி த.ற்கா.ப்.புக்காக ந ட ந்த கொ.லை ச.ம்.பவம் என்று இந்திய தண்டனை சட்டம் 100-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செ.ய்.து தன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொ.ண்.ட கவுதமிக்காக நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செ.ய்.ய.ப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாரட்டுக்கள் குவிந்து வருகிறது.