தம்பி மனைவியின் பிறந்தநாளை கேக் வெ.ட்.டி கொ ண் டாடிய அண்ணன் : ச ந் தேகத்தால் அரங்கேறிய சோகம்!!

326

இந்தியா…

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் குமாரச்சேரி கிராமத்தை சார்ந்தவர் யோவான் (வயது 25). இவரது சகோதரர் ஏசான் (வயது 22). இவர்கள் இருவரும் கூ.லி.த்தொ ழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், ஏசான் ம.து ம.ற்.று.ம் க..ஞ்.சா ப.ழ.க்.க.ம் உ.டை.யவர்.

இ தனால் ம.ன.ந.ல.ம் பா.தி.க்.கப்.ப.ட்.டது போ ல அ வ் வப்போது இருந்து வ.ந்.து.ள்ளார் என்று கூ ற ப்படுகிறது. இந்நி லையில், நேற்றுமுன்தினம் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த நேரத்தில்,

ஏசான் தி.டீ.ரெ.ன வை த் திருந்த க.த்.தி.யை எ.டு.த்.து யோ.வா.னின் த.லை ம.ற்.று.ம் க.ழு.த்.து ப.கு.தி.யில் ச.ர.மா.ரி.யா.க வெ.ட்.டியு.ள்.ளார். இ தில், நி.லை.கு.லை.ந்துபோன யோவான், இ.ர.த்.த வெ.ள்.ள.த்.தி.ல் ச ம் பவ இ.ட.த்.தி.லேயே உ.யி.ரி.ழ.ந்.தார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கா.வ.ல் து றையினர், யோ.வா.னின் உ.ட.லை மீ.ட்.டு பி.ரேத ப.ரி.சோ.த.னை.க்.காக அனுப்பி வைத்தனர். மேலும், ஏசானை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை செ.ய்.து.ள்.ளனர்.

இதன்போது ஏசான் அளித்த வா.க்.கு.மூ.லத்.தில் கூ றப்பட்டுள்ளதாவது, ” நெல்லூரில் உள்ள துணிக்கடையில் நான் (ஏசான்) பணியாற்றிய போது, அனுஷா என்பவரை காதலித்து 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செ.ய்.தேன்.

நாங்கள் இருவரும் மேலூரில் வசித்து வந்த நிலையில், யோவான் பெயின்டிங் வேலை செ ய் து வந்தார். பின்னர், கடந்த மார்ச் மாதம் குமாரசேரிக்கு வந்து தங்கிய நிலையில், கடந்த மாதம் யோவான் என் மனைவியின் ஊருக்கு சென்று, அவரின் பிறந்தநாளில் கேக் வாங்கிக்கொடுத்து வெ.ட்.ட.வை.த்து கொ.ண்.டா.டி.னர்.

இதனால் எ னக்குள் எ ழு ந்த ச.ந்.தே.க.ம் தொ ட ர்ந்து அ தி கரித்து வந்த நி.லையில், அ.ண்.ணனை கொ..லை செ.ய்.தே.ன் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏசானை கை.து செ.ய்.த கா வ ல் து.றையினர் சி.றை.யி.ல் அ.டை.த்.துள்ளனர்.