திருமணத்தின் முதல் நாள் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மணப்பெண் – மணமகன் எடுத்த முடிவினால் நெகிழ்ந்த பெண் விட்டார்…!!

381

ஆர்த்தி……

திருமணம் நடப்பதற்கு முதல் நாள் மாடிப்படியில் இருந்து வி ழு ந்ததால் ம ருத் து வ ம னை யிலேயே திருமணம் மணமகன் திருமணம் செ ய் து கொ ண் ட ச ம் பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி.இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அவதேஷ் என்பவருடன் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.திருமணம் நடைபெற நாட்குறிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாள் மணப்பெண் அலங்காரத்துடன் ஆர்த்தி மண்டபத்துக்கு செல்ல தயாராகியுள்ளார்.அப்போது ஆர்த்தி மாடிப்படியில் ஏறிக்கொண்டு இருக்கும் போது விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை மாடியில் இருந்து த வ றி வி ழ சென்றுள்ளது. இதைப் பார்த்த ஆர்த்தி உடனே கு ழ ந் தையை  கா ப் பா ற்ற முயறுள்ளார்.இதனால் எ தி ர் பாரா தவி தமாக கா ல் த வ றி ஆ ர்த்தி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனால் அ தி ர் ச் சி யடை ந்த உறவினர்கள் உடனே ஆர்த்தியை மீட்டு ம ரு த் துவ ம னையி ல் சேர்த்துள்ளனர். அங்கு மணப்பெண் ஆர்த்தியை பரிசோதித்துப் பார்த்த ம ரு த்துவர்கள், முதுகெழும்பில் ப ய ங்க ர மா ன  கா ய ம் ஏ ற் பட் டு ள் ள தாகவும், அவர் சில மாதங்கள் படுத்தப் ப டு க் கையாக இருக்கதான் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.மேலும் கா ய ங் கள் ஆறினால்தான் அடுத்து என்னவென்று சொல்லமுடியும் என்றும், மு து கெ ழு ம்பு ச ரி யாக வி ல்லை என்றால் நி ர ந்த ர மா க அவர் ப டு த்த ப் ப டு க்கை யா க வே இருக்கும் நிலை ஏற்படும் எ ன ம ரு த்து வர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அ தி ர் ச்சி ய டை ந் த ஆர்த்தியின் குடும்பத்தினர் ம ண ம கனின் வீட்டுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஆர்த்தியின் தங்கையை தற்போது திருமணம் செய்து தருகிறோம், உங்களுக்கு சம்மதமா? என கேட்டுள்ளனர். இந்த ச ம் ப வங் க ள் அனைத்தும் மணமகன் அவதேஷுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ம ரு த்து வ ம னை க்கு விரைந்து வந்த மணமகன் ஆர்த்தியை சந்தித்துள்ளார்.

அதன் பின் கூறிய அவதேஷ் எங்களுக்கு எப்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டது அன்றில் இருந்தே அவள் என் ம னை வி யா கி விட்டாள்.அவள் எந்த நிலைமையில் இருந்தாலும் அவளை நான் ஏ ற் று க் கொள் வே ன்  என கூறியுள்ளார். இதனை கேட்ட பெண் விட்டார் அவதேஷ்க்கு க ண் ணீ ர் மல் க நன்றி தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து ம ரு த் து வ ம னை யில் ஸ்டெக்சரில் படுத்திருந்த ஆர்த்திக்கு குறித்த நேரத்தில் உறவினர்கள் முன்னிலையில் அவதேஷ் தாலி கட்டினார். திருமண முடிந்ததும் ஆர்த்திக்கு அ று வை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. இதனால் அதற்கான ப டி வத்தில் ஆர்த்தியின் கணவர் அவதேஷ் கை யெ ழு த் திட்டார்.