திருமணத்திற்காக பத்திரிக்கை கொ.டு.க்.க சென்ற இடத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த து.ய.ர.ம்; அப்பாவின் நெ.கி.ழ்.ச்.சி மு.டி.வு!

398

சுதா……..

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அ.டு.த்த தும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்(52). இவருக்கு, திருமணம் மு.டி.ந்து மூன்று மகள்கள் உள்ளனர். நாராயணன் தனது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்துவருகிறார்.

இந்த நிலையில், முதல் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்த நாராயணன் திருமணத்திற்கு பத்திரிகை கொ.டு.ப்பதற்காக தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் இருந்து சொந்த ஊரான தும்பை கிராமத்திற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, அங்கு வந்த இடத்தில் இளைய மகள் சுதா(19) .கு.ளி.ப்.ப.த.ற்காக தும்பை கிராமத்தில் உள்ள விவசாய கிணறு ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு கிணற்றின் ப.டி.க்.க.ட்டில் அமர்ந்து கு.ளி.த்.து.க்கொண்டிருந்த சுதா நி.லை த.டு.மா.றி கி.ண.ற்.றுக்.குள் வி.ழு.ந்.து.ள்ளார். சுதாவுக்கு நீச்சல் தெரியாது என்பதால் அவர் தண்ணீரில் மூ.ழ்.கி.யு.ள்ளார்.

இதனால், அக்கம் ப.க்.கத்தினர் .தீ.ய.ணை.ப்.பு து.றை.யினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அ.டு.த்து. சம்பவ இடத்திற்கு வந்த .தீ.ய.ணை.ப்.பு துறையினர் சுதாவை மீ.ட்.டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவமனையில் சுதாவை ப.ரி.சோ.தி.த்.த மருத்துவர்கள் அவர் ஏற்க.ன.வே இ.ற.ந்து.வி.ட்.டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைகேட்டு, சுதாவின் குடும்பத்தினர். க.த.றி. அ.ழு.த கா.ட்.சிகள் அங்கிருந்த அனைவரையும் க.டு.ம். சோ.க.த்.தில் .ஆ.ழ்.த்.தி.யது. மேலும், மக.ள் இ.ற.ந்.த .சோ.க.த்.தை ம.ன.தி.ல் வைத்துக்கொண்டு சுதாவின் தந்தை நாராயணன் செய்த செயல் அனைவரையும் நெ.கி.ழ்.ச்.சி அ.டை.ய வைத்துள்ளது.

இறந்த தனது மகளின் கண்கள் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்ற நோக்கில் சுதாவின் கண்களை .தா.ன.மா.க .கொ.டு.த்.துள்ளார். சுதாவின் கண்கள் காஞ்சிபுரம் தனியார் மருத்துமனை ஒன்றுக்கு தா.ன.மா.க. கொ.டுக்.க.ப்பட்டுள்ளது.