திருமணமாகாமல் தன்னை விட வயது குறைவான நடிகருடன் ஒரே வீட்டில் வாழ்ந்த பிரபல நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

523

அம்மணி…

தமிழ் சினிமாவில் லவ் பெயர் கொண்ட படத்தில் நடித்து பிரபலமானவர் அந்த அம்மணி.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இளம் நடிகர்களை போல் சுறுசுறுப்பானவர்களே அவருக்கு பிடித்து வந்ததாம்.

மேலும் அப்படி இருக்கையில் அந்த நடிகை இளம் கதாநாயகனுடன் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வந்துள்ளாராம்.

இது பல இடத்தில் கி சு கி சுக்கப்பட்டு நடிகையை தொடர்பு கொண்டு உண்மையா பொய்யா என கேட்டு வந்துள்ளார்களாம்.

அதற்கு அம்மணி பதிலாக கி சு கி சு பாணியில் அதுவும் கண்ணை சிமிட்டிய படி,

இரு பெயர்களை கொண்ட இளம் கதாநாயகன் என்று ஓப்பனாகவே கூறி விட்டாராம்.