திருமணமான 20 நாட்களில் புதுமாப்பிள்ளை குறித்து வந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி! நெஞ்சை உருக்கும் சம்பவம்!

451

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 20 நாட்களில் பு து மா ப்பிள்ளை உ.யி.ரி.ழ.ந்.த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் விஜய பிரபாகரன் (26). அவருடைய மனைவி கிறிஸ்டின் வனஜா மேரி (20). இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் விஜயபிரபாகரன், அவருடைய உறவினர்கள் லியோ அமலஜோசப் (25), லாரன்ஸ் (25) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையம் நோக்கி சென்று கொ.ண்.டி.ரு.ந்.தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மினி லொறி, மோட்டார் சைக்கிள் மீதுநே.ருக்கு நேர் ப.ய.ங்.க.ர.மா.க மோ.தி.ய.து. இந்த வி.ப.த்.தி.ல் புதுமாப்பிள்ளை விஜயபிரபாகரன் இ.ர.த்.த வெ.ள்.ள.த்தில் ச.ம்.பவ இடத்திலேயே ப.ரி.தா.ப.மாக இ.ற.ந்.தார்.

உ.யி.ரு.க்.கு போ.ரா.டி கொ.ண்.டி.ருந்த லியோ அமலா ஜோசப், லாரன்ஸ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீ.ட்டு சி.கி.ச்.சை.க்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொ.ண்.டு செ..ன்றனர்.

ஆனால் வழியிலேயே லியோ அமலஜோசப் உ.யி.ரி.ழ.ந்.தா.ர். உ.யி ருக்கு ஆ.ப.த்.தா.ன நி.லையில் லாரன்ஸ், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுமாப்பிள்ளை இ.ற.ந்த த.க.வ.லை அ.றி.ந்.த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்த நி.லையில் க.த.றி அ.ழுதனர். இந்த காட்சிகள் காண்போர் நெ.ஞ்.சை உ.ரு.க்.குவதாக இருந்தது.

இந்த வி.ப.த்.து தொ.டர்பாக பொ.லிசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.