தமிழகத்தில்……

திருமணம் ஆன 30 நாட்களுக்குள், இ ள ம் பெ ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வத்தில், அ ப் பெ ண் த.ற்.கொ.லைக்.கு மு ன் த ன் னுடைய த ந் தைக்கு வீ டியோ அ னு ப்பி யுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை, திருவேற்காடு, கஸ்தூரிபாய் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். 25 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த சம்பத் என்பவரின் 21 வ ய தான ரக்சனாவிற்கும் இரு வீ ட் டார் சம்மதத்துடன் கடந்த மாதம் தி ரு மணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வீட்டில் யாரும் இ ல் லாத நேரம் பார்த்து ரக்சனா தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.க்கொ.ண்.டார். தி ரு மணம் ஆன ஒ ரு மா த தி ற்குள் இ ள ம் பெ ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண் டதால், இது கு றி த் து பொ லி சா ரு க்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இது கு றி த்து ஆர்.டி.ஒ வி சா ர ணை மே ற் கொ ண் டதில், ரக்சனா த.ற்.கொ.லை.க்கு மு ன் த ன் னு டை ய த ந் தை க் கு வீ டி யோ ஒ ன்று அ னு ப் பி யுள்ளது தெ ரி ய வந்துள்ளது.

அதில், த ந் தை யின் வி ரு ப் ப த் தி ற்கா க வே தி ரு ம ணம் செ ய் து கொ ண் ட தாக வீடியோவில் தெரிவித்துள்ள ரக்சனா தனது த ந் தை கடைசி வரை த ன் வி ரு ப் பத்தை கே ட் க வில் லை என்று வே.த.னை.யு.டன் ப தி வி ட் டுள்ளார்.
தனக்கு இந்த தி ரு ம ணத்தில் வி ரு ப் பம் இ ல் லை என்று அ னை வ ரு க்கும் தெரிந்திருந்தும் த ந் தை க்கு மட்டும் அது பு ரி ய வி ல் லை என்று வ ரு த் த த்து ட ன் பே சி யு ள் ளார். தி ரு ம ண த்தி ற்கு முன்பு ஒ ரு வ ரை த ன க்கு பி டி த் தி ரு ந் ததாக தெரிவித்துள்ள ரக்சனா அவருடன் வா ழ மு டி யா த சூ ழ ல் ஏ ற் பட் டு வி ட் ட தா க வும் கூ றி யு ள்ளார்.

தனது த ந் தை யை யு ம் கு டு ம் பத் தையும் மி க வும் பி டி க்கும், இருப்பினும் தி ரு ம ணம் ஆ ன நா ளி ல் இருந்து மிகவும் வே த னை யில் இ ரு ந் த தா வும் ப தி வி ட் டுள்ளார். தனது தந்தை க டை சிவரை த ன் ம ன தை பு ரி ந் து கொ ள் ள வே இ ல்லை என்று கூற, வீடியோ இ டை யி ல் து ண் டி க் கப்பட்டு விடுகிறது.
இந்த வீ டி யோ வை வைத்து பெ.ண்.ணின் த.ந்.தை மற்றும் கு.டும்.ப.த்தினரிடம் பொ லி சார் வி சா ர ணை மே ற் கொ ள் ள தி ட் ட மி ட்டுள்ளனர்.